நச்சுயிரி நோய்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
நச்சுயிரி நோய் Viral disease | |
---|---|
சிறப்பு | infectious diseases |
நச்சுயிரி நோய் (viral disease) ( அல்லது நச்சுயிரித் தொற்று, அல்லது நச்சுயிரித் தொற்று நோய் ஓர் உயிரியின் உடலில் நோயீனி நச்சுயிரிகள் முற்றுகையிட்டு உயிர்க்கலங்களில் நுழைந்து அவற்றுடன் தொற்றிக்கொள்ளும்போது தோன்றுகிறது .[1]
கட்டமைப்புப் பான்மைகள்
[தொகு]ஒரே குடும்பத்தில் உள்ள நச்சுயிரி இனங்கள் ஒரேவகையான மரபன்தொகை வகைமை, வீறியன் வடிவம், இனப்பெருக்கக் களம் ஆகிய அடிப்படை கட்டமைப்புப் பான்மைகளைப் பகிர்கின்றன.
நச்சுயிரி சார்ந்த ஐந்து இரட்டைப்புரி டி.என்.ஏ மரபன்தொகை அமைந்த குடும்பங்கள் உள்ளன: இவற்றில் அடினோவிரிடே, பாப்பிலோமாவிரிடே, பால்யோமாவிரிடே எனும் மூன்று குடும்பங்கள் உறையற்றன; எர்ப்பெசுவிரிடே, போக்சுவிரிடே ஆகிய இரண்டுகுடும்பங்கள் உறையுள்ளவை. அனைத்து உறையற்ற குடும்பங்களும் ஐசாசுஹெட்ரல் காப்சிடுகளைக் கொண்டுள்ளன.
எபடுனாவிரிடே எனும் ஓர் இரட்டைப்புரி கொண்ட டி. என். ஏ மரபன்தொகை அமைந்த தனி நச்சுயிரிக் குடும்பமும் உள்ளது: இந்த நச்சுயிரிகள் உறையுள்ளன.
மாந்தரைத் தொற்றும் பார்வோவிரிடே எனும் நச்சுயிரி சார்ந்த ஒற்றைப்புரி டி. என். ஏ மரபன்தொகை அமைந்த குடும்பமும் உள்ளது. இதன் நச்சுயிரிகள் உறையற்றவை.
நச்சுயிரி சார்ந்த ஏழு நேரியல் ஒற்றைப்புரி ஆர். என். ஏ மரபன்தொகை அமைந்த நச்சுயிரிக் குடும்பங்கள் உள்ளன: இவற்றில் உறையற்ற ஆசுட்டிரோவிரிடே, காலிசிவிரிடே, பிகார்னாவிரிடே எனும் மூன்று குடும்பங்களும் உறையுள்ள கொரொனாவிரிடே, பிளேவிவிரிடே, இரெட்ரோவிரிடே, டோகாவிரிடே எனும் நான்கு குடும்பங்களும் அமைகின்றன. அனைத்து உறையற்ற குடும்ப நச்சுயிரிகளும் ஐசாசுஹெட்ரல் காப்சிடுகளைப் பெற்றுள்ளன.
நச்சுயிரி சார்ந்த ஆறு எதிரியல் ஒற்றைப்புரி ஆர். என். ஏ மரபன்தொகை அமைந்த குடும்பங்களும் உள்ளன: இவற்றிலமரினாவிரிடே, புன்யாவிரிடே, பிளோவிவிரிடே, ஆர்த்தோமிக்சோவிரிடே, பாராமிக்சோவிரிடே, இறாப்டோவிரிடே ஆகியன அடங்கும். இவை அனைத்தும் உறையுடன் எழுசுருள் உட்கரு காப்சிடுகளைப் பெற்றுள்ளன.
இரியோவிரிடே எனும் ஓர் இரட்டைப்புரி ஆர். என். ஏ மரபன்தொகை அமைந்த குடும்பமும் உள்ளது.
மேலுள்ள எந்தவகை நச்சுயிரிக் குடும்பத்திலும் வகைபடுத்தப்படாத கல்லீரல் அழற்சி டி வகை (எப்படிட்டிசு டி வகை) நச்சுயிரி எனும் கூடுதலான நச்சுயிரி ஒன்றும் உள்ளது. இது மாந்தரைத் தொற்றும் பிற நச்சுயிரிக் குடும்பங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமைகிறது.
நோய் ஏற்படுத்தாமல் மாந்தரைத் தொற்றும் அனெல்லோவிரிடே எனும் நச்சுயிரிக் குடும்பம் ஒன்றும் டிபெண்டோவைரசு எனும் நச்சுயிரிப் பேரினம் ஒன்றும் உள்ளன. இந்த இருவகையன்களும் உறையற்ற ஒற்றைப்புரி டி. என். ஏ மரபன்தொகை அமைந்த நச்சுயிரிகளாகும்.
நடைமுறை விதிகள்
[தொகு]மாந்தரைத் தொற்றும் நச்சுயிரிக் குடும்பங்களிடையே மருத்துவர்களும் நுண்ணுயிரியலாளர்களும் நச்சுயிரியலாளர்களும் பின்பற்றவேண்டிய பல நடைமுறை விதிகள் உள்ளன.
பொது விதிமுறையாக, டி. என். ஏ நச்சுயிரிகள் உட்கருவில் இனப்பெருக்கம் செய்கின்றன; ஆர். என். ஏ நச்சுயிரிகள் கலக்கணிகத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த பொது விதிமுறைக்கு சில விதிவிலக்குகள் உள்ளன. போக்சுவைரசுகள் கலக்கணிகத்திலும் ஆர்த்தோமிக்சோவைரசுகளும் எப்படிட்டிசு டி நச்சுயிரிகளும் உட்கருவிலும் இனப்பெருக்கம் செய்கின்றன.
புன்யாவிரிடே, ஆர்த்தோமிக்சோவிரிடே, அரினாவிரிடே, இரியோவிரிடே ஆகிய நான்கு குடும்பங்கள் துண்டாடப்பட்ட மரபன்தொகைகளைக் கொண்டுள்ளன (இவற்றின்சுருக்கப்பெயர் ஆங்கிலத்தில் BOAR என்பதாகும்). இவை அனைத்துமே ஆர்.என். ஏ நச்சுயிரிகளாகும்.
புன்யா நச்சுயிரி, பிளேவி நச்சுயிரி, டோகா நச்சுயிரி ஆகிய மூன்று குடும்பங்கள் கணுக்காலிகளால் மட்டுமே கடத்தப்படுகின்றன. சில இரியோ நச்சுயிரிகள் கணுக்காலி நோயீனிகளாலும் கடத்தப்படுகின்றன. இவை அனைத்துமே ஆர்.என். ஏ நச்சுயிரிகளாகும்.[2]
கொரோனாவிரிடே எனும் உறையுள்ள நச்சுயிரிக் குடும்பம் மட்டும் குடலழற்சியை ஏற்படுத்துகிறது. குடலழற்சி தரும் பிற நச்சுயிரிக் குடும்பங்கள் உறையற்றவையாக உள்ளன.
பால்ட்டிமோர் குழு
[தொகு]பால்ட்டிமோர் குழு பகுப்புமுறை நச்சுயிரிகளின் பலவகைகளைக் கீழுள்ளபடி புரி எண்ணிக்கை சார்ந்தும் இயங்கு போக்கு சார்ந்தும் வரையறுக்கின்றன.இதில் இபு என்பது இரட்டைப்புரியையும் ஒபு என்பது ஒற்றைப்புரியையும் குறிக்கும்.
- I - இபு டி.என்.ஏ
- II - ஒபு டி.என்.ஏ
- III - இபு ஆர்.என்,ஏ
- IV - நேரியல் போக்கு ஒற்றைப்புரி ஆர்.என்.ஏ
- V - எதிரியல் போக்கு ஒற்றைப்புரி ஆர்.என்,ஏ நச்சுயிரி
- VI - சுழல் நச்சுயிரி (ஒபு ஆர்.என்.ஏ-சுழல்வகை)
- VII - சுழல் நச்சுயிரி (இபு ஆர்.என்.ஏ-சுழல்வகை)
கீழ்வரும் அட்டவணைகள் மருத்துவ இயலாக மிகவும் முதன்மையான[3] நச்சுயிரிகளைத் தருகின்றன.
குடும்பம் | பால்ட்டிமோர் குழு | முதன்மையான இனங்கள் | உறையமைவு |
---|---|---|---|
அடினோவிரிடே (Adenoviridae) | இபு டி.என்.ஏ நச்சுயிரிக் குழு I [3][4] | அடினோ நச்சுயிரி[3][4] | உறையற்றன[3][4] |
எர்ப்பெசுவிரிடெ (Herpesviridae) | இபு டி.என்.ஏ நச்சுயிரிக் குழு I[3][4] | எளிய எர்ப்பெசு, வகை 1, எளிய எர்ப்பெசு, வகை 2, வேரிசெல்லா-யோசுட்டர் நச்சுயிரி, எப்சுட்டைன்-பார் நச்சுயிரி, மாந்த உயிர்க்கல வீக்க நச்சுயிரி, மாந்த எர்ப்பெசு நச்சுயிரி, வகை 8]][5][6][7] | உறையுள்ளன[3][4] |
பாப்பிலோமாவிரிடே (Papillomaviridae) | இபு டி.என்.ஏ நச்சுயிரிக் குழு I[3][8] | மாந்த பாப்பிலோமா நச்சுயிரி[3][8] | உறையற்றன[3][8] |
பால்யோமாவிரிடே (Polyomaviridae) | இபு டி.என்.ஏ நச்சுயிரிக் குழு I[3][9] | பிக்கே நச்சுயிரி, ஜேசி நச்சுயிரி[3][9] | உறையற்றன[3][9] |
போக்சுவிரிடே (Poxviridae) | இபு டி.என்.ஏ நச்சுயிரிக் குழு I[3][4] | பெரியம்மை (Smallpox)[3][4] | உறையுள்ளன[3][4] |
எபடுனாவிரிடே (Hepadnaviridae) | இபு டி.என்.ஏ-RT நச்சுயிரிக் குழு VII[3][10] | எப்படிட்டிசு பி நச்சுயிரி[3][4] | உறையுள்ளன[3][4] |
பார்வோவிரிடே (Parvoviridae) | ஒபு டி.என்.ஏ நச்சுயிரிக் குழு II[3][4] | பார்வோ நச்சுயிரி பி19[3][4] | உறையற்றன[3][4] |
ஆசுட்டிரோவிரிடே (Astroviridae) | நேரியல் போக்கு ஒபு ஆர்.என்.ஏ நச்சுயிரிக் குழு IV[11] | மாந்த ஆசுட்டிரோ நச்சுயிரி[4] | உறையற்றன[4] |
காலிசிவிரிடே (Caliciviridae) | நேரியல் போக்கு ஒபு ஆர்.என்.ஏ நச்சுயிரிக் குழு IV[12] | நர்வாக் நச்சுயிரி[4] | உறையற்றன[4] |
பிக்கோர்னாவிரிடே (Picornaviridae) | நேரியல் போக்கு ஒபு ஆர்.என்.ஏ நச்சுயிரிக் குழு IV[13] | காக்சாக்கி நச்சுயிரி, hepatitis A virus, poliovirus,[4] rhinovirus | உறையற்றன[4] |
கொரொனாவிரிடே (Coronaviridae) | நேரியல் போக்கு ஒபு ஆர்.என்.ஏ நச்சுயிரிக் குழு IV[14] | சார்சு கொரோனா நச்சுயிரி[4] | உறையுள்ளன[4] |
பிளேவிவிரிடே (Flaviviridae) | நேரியல் போக்கு ஒபு ஆர்.என்.ஏ நச்சுயிரிக் குழு IV[3][4][15] | எப்படிட்டிசு சி நச்சுயிரி]],[3] மஞ்சள் காமாலை நச்சுயிரி,[3] டெங்குக் காய்ச்சல்,[3] West Nile virus,[3] பட்டை ஒட்டுண்ணிவழி மூளையழற்சி நச்சுயிரி[4] | உறையுள்ளன[3][4] |
டோகாவிரிடே (Togaviridae) | நேரியல் போக்கு ஒபு ஆர்.என்.ஏ நச்சுயிரிக் குழு IV[3][4][16] | உரூபெல்லா நச்சுயிரி[3] | உறையுள்ளன[3][4] |
எப்பெவிரிடே (Hepeviridae) | நேரியல் போக்கு ஒபு ஆர்.என்.ஏ நச்சுயிரிக் குழு IV[17] | எப்படிட்டிசு ஈ நச்சுயிரி[4] | உறையற்றன[4][17] |
இரெட்ரோவிரிடே (Retroviridae) | ஒபு ஆர்.என்.எ-RT நச்சுயிரி குழு VI[3][18] | மாந்த ஏமக்குறைவு நச்சுயிரி (HIV)[3][4] | உறையுள்ளன[3][4] |
ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) | எதிரியல் போக்கு ஒபு ஆர்.என்.ஏ நச்சுயிரிக் குழு V[3][19] | நடுங்கு காய்ச்சல் (Influenza) நச்சுயிரி[3][19] | உறையுள்ளன[3][19] |
அரினாவிரிடெ (Arenaviridae) | எதிரியல் போக்கு ஒபு ஆர்.என்.ஏ நச்சுயிரிக் குழு V[20] | இலாசா நச்சுயிரி[4][20] | உறையுள்ளன[4][20] |
புன்யாவிரிடே (Bunyaviridae) | எதிரியல் போக்கு ஒபு ஆர்.என்.ஏ நச்சுயிரிக் குழு V[21] | கிரீமிய-காங்கோ மூளைக் காய்ச்சல் நச்சுயிரி, கன்டான் நச்சுயிரி[4] | உறையுள்ளன[4][21] |
பிளோவிரிடே(Filoviridae) | எதிரியல் போக்கு ஒபு ஆர்.என்.ஏ நச்சுயிரிக் குழு V[22] | எபோலா நச்சுயிரி,[22] Marburg virus[22] | உறையுள்ளன[4] |
பாராமிக்சோவிரிடே (Paramyxoviridae) | எதிரியல் போக்கு ஒபு ஆர்.என்.ஏ நச்சுயிரிக் குழு V[23] | தட்டம்மை (Measles) நச்சுயிரி,[3] புட்டாளம்மை(Mumps) நச்சுயிரி,[3] Parainfluenza virus,[3] மனித சுவாசநுண்குழல் அழற்சி வைரசு,[3][4] | உறையுள்ளன[3][23] |
இராப்டோவிரிடே (Rhabdoviridae) | எதிரியல் போக்கு ஒபு ஆர்.என்.ஏ நச்சுயிரிக் குழு V[24] | Rabies நச்சுயிரி[3][4] | உறையுள்ளன[3][4] |
வகையில்லாதது[25] | எதிரியல் போக்கு ஒபு ஆர்.என்.ஏ நச்சுயிரிக் குழு V[25] | எப்படிட்டிசு டி (Hepatitis D)[25] | உறையுள்ளன[25] |
இரியோவிரிடே (Reoviridae) | ஈபு ஆர்.என்.ஏ நச்சுயிரி குழு III[12] | சுழல்நச்சுயிரி (Rotavirus),[12] ஆர்பி நச்சுயிரி, கோல்ட்டி நச்சுயிரி, பன்னா நச்சுயிரி | உறையற்றன[4] |
மருத்துவ இயல் பான்மைகள்
[தொகு]ஒரே குடும்ப நச்சுயிரி இனங்கள் கணிசமாக வேறுபட்ட மருத்துவ இயல் பான்மைகளைக் கொண்டிருக்கலாம்:
வகை | குடும்பம் | தொற்றுதல்முறை | நோய்கள் | நோய் ஆற்றுதல் | வருமுன் காப்பு |
---|---|---|---|---|---|
அடினோ நச்சுயிரித் தொற்று | அடினோவிரிடே |
|
வழியில்லை[3][9] |
| |
Coxsackievirus | Picornaviridae |
|
None[3] |
| |
Epstein–Barr virus | Herpesviridae |
|
|
None[3] |
|
கல்லீரல் அழற்சி வகை ஏ | Picornaviridae | பிறபொருளெதிரி (post-exposure prophylaxis)[3] |
| ||
ஈரலழற்சி பி தீநுண்மம் | Hepadnaviridae |
vertical transmission and பால்வினை நோய்கள்[29] |
|
| |
Hepatitis C virus | Flaviviridae |
| |||
பாலுறுப்பு ஹேர்பீஸ் | Herpesviridae |
| |||
பாலுறுப்பு ஹேர்பீஸ் | Herpesviridae | ||||
Cytomegalovirus | Herpesviridae |
|
| ||
Human herpesvirus, type 8 | Herpesviridae | many in evaluation-stage[3] |
| ||
எச்.ஐ.வி | ரெட்ரோ வைரஸ் | HAART,[3] such as protease inhibitor (pharmacology);protease inhibitors[33] and reverse-transcriptase inhibitors[33] | |||
Influenza virus | Orthomyxoviridae |
|
|||
Measles virus | Paramyxoviridae | None[3] |
| ||
Mumps virus | Paramyxoviridae | None[3] |
| ||
மனித சடைப்புத்துத் தீ நுண்மம் | Papillomaviridae |
|
|
||
Parainfluenza virus | Paramyxoviridae | None[3] |
| ||
போலியோ வைரஸ் | Picornaviridae |
|
None[3] |
| |
Rabies virus | Rhabdoviridae |
|
Post-exposure prophylaxis[3] |
| |
மனித சுவாசநுண்குழல் அழற்சி வைரசு | Paramyxoviridae |
|
(ribavirin)[3] | ||
Rubella virus | Togaviridae | None[3] |
| ||
Varicella-zoster virus | Herpesviridae |
|
Varicella: Zoster: |
Varicella: Zoster:
|
குறிப்புகள்
[தொகு]நோய்நாடலும் ஆற்றுதலும்
[தொகு]நச்சுயிரி நோய் காய்ச்சலுக்கு முந்திய கடுமையான தசை, மூட்டு வலிகள், தோல்தடிப்புகள், வீங்கிய கணுக்கால் நாளங்கள் போன்ற மருத்துவமனை அறிகுறிகளால் கண்டுபிடிக்கப்படுகிறது.
நச்சுயிரித் தொற்றுகளை ஆய்வக முறைகளால் கண்டறிதல் மிகவும் அரிதாகும். ஏனெனில், குருதி வெள்ளை உயிர்க்கல எண்ணிக்கையை கூட்டுவதில்லை.மென்றாலும், இதோடு தொடர்புள்ள குச்சுயிரித் தொற்றுகளை ஆய்வக முறைகளால் கண்டறியலாம்.
நச்சுயிரித் தொற்றுகள் மிகக் குறைந்த நேரமே இருப்பதால் வழக்கமாக நோயின் அறிகுறிகளைத் தணிப்பதிலேயே கவனம் செலுத்தவேண்டும்; காய்ச்சல் தணிப்பு, வலிநீக்க மருந்துகளே வழக்கமாக பயன்படுத்தப்ப்படுகின்றன.[36]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Taylor, M.P.; Kobiler, O.; Enquist, L. W. (2012). "Alphaherpesvirus axon-to-cell spread involves limited virion transmission". Proceedings of the National Academy of Sciences (PNAS) 106 (42): 17046–17051. doi:10.1073/pnas.1212926109. பப்மெட்:23027939.
- ↑ Hunt, M. "Arboviruses". University of South Carolina School of Medicine.
- ↑ 3.000 3.001 3.002 3.003 3.004 3.005 3.006 3.007 3.008 3.009 3.010 3.011 3.012 3.013 3.014 3.015 3.016 3.017 3.018 3.019 3.020 3.021 3.022 3.023 3.024 3.025 3.026 3.027 3.028 3.029 3.030 3.031 3.032 3.033 3.034 3.035 3.036 3.037 3.038 3.039 3.040 3.041 3.042 3.043 3.044 3.045 3.046 3.047 3.048 3.049 3.050 3.051 3.052 3.053 3.054 3.055 3.056 3.057 3.058 3.059 3.060 3.061 3.062 3.063 3.064 3.065 3.066 3.067 3.068 3.069 3.070 3.071 3.072 3.073 3.074 3.075 3.076 3.077 3.078 3.079 3.080 3.081 3.082 3.083 3.084 3.085 3.086 3.087 3.088 3.089 3.090 3.091 3.092 3.093 3.094 3.095 3.096 3.097 3.098 3.099 3.100 3.101 3.102 3.103 3.104 3.105 3.106 3.107 3.108 3.109 3.110 3.111 3.112 3.113 3.114 3.115 3.116 3.117 3.118 3.119 3.120 3.121 3.122 3.123 3.124 3.125 3.126 3.127 3.128 3.129 3.130 3.131 3.132 3.133 3.134 3.135 3.136 3.137 3.138 3.139 3.140 3.141 3.142 3.143 3.144 3.145 3.146 3.147 3.148 3.149 3.150 3.151 3.152 3.153 3.154 3.155 3.156 3.157 3.158 3.159 3.160 3.161 3.162 3.163 3.164 3.165 3.166 3.167 3.168 3.169 3.170 3.171 3.172 3.173 3.174 3.175 3.176 3.177 3.178 3.179 3.180 3.181 3.182 3.183 3.184 3.185 3.186 3.187 3.188 3.189 3.190 Fisher, Bruce; Harvey, Richard P.; Champe, Pamela C. (2007). Lippincott's Illustrated Reviews: Microbiology. Lippincott's Illustrated Reviews Series. Hagerstown MD: Lippincott Williams & Wilkins. pp. 354–366. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7817-8215-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - ↑ 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 4.15 4.16 4.17 4.18 4.19 4.20 4.21 4.22 4.23 4.24 4.25 4.26 4.27 4.28 4.29 4.30 4.31 4.32 4.33 4.34 4.35 4.36 4.37 4.38 Table 1 in: Dimitrov, Dimiter S. (2004). "Virus entry: molecular mechanisms and biomedical applications". Nature Reviews Microbiology 2 (2): 109–122. doi:10.1038/nrmicro817. பன்னாட்டுத் தர தொடர் எண்:1740-1526. பப்மெட்:15043007. https://zenodo.org/record/1233550.
- ↑ Adams, MJ; Carstens EB (Jul 2012). "Ratification vote on taxonomic proposals to the International Committee on Taxonomy of Viruses (2012)". Arch. Virol. 157 (7): 1411–22. doi:10.1007/s00705-012-1299-6. பப்மெட்:22481600. http://eprints.gla.ac.uk/121363/1/121363.pdf.
- ↑ Whitley RJ (1996). Baron S; et al. (eds.). Herpesviruses. in: Baron's Medical Microbiology (4th ed.). Univ of Texas Medical Branch. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9631172-1-1.
- ↑ Murray PR, Rosenthal KS, Pfaller MA (2005). Medical Microbiology (5th ed.). Elsevier Mosby. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-03303-9.
- ↑ 8.0 8.1 8.2 "Classification of papillomaviruses". Virology 324 (1): 17–27. 2004. doi:10.1016/j.virol.2004.03.033. பப்மெட்:15183049.
- ↑ Blaine T. Smith; Brian Luke Seaward (November 2014). Pharmacology for Nurses. Jones & Bartlett Publishers=year=2014. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781449689407.
- ↑ "Identification of Host Cell Factors Associated with Astrovirus Replication in Caco-2 Cells". J. Virol. 89 (20): 10359–70. 2015. doi:10.1128/JVI.01225-15. பப்மெட்:26246569.
- ↑ 12.0 12.1 12.2 Page 273 in: Lennette's Laboratory Diagnosis of Viral Infections (Fourth ed.). CRC Press. 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781420084962.
- ↑ Tuthill, Tobias J.; Groppelli, Elisabetta; Hogle, James M.; Rowlands, David J. (2010). "Picornaviruses". Current Topics in Microbiology and Immunology 343: 43–89. doi:10.1007/82_2010_37. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-642-13331-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0070-217X. பப்மெட்:20397067.
- ↑ Stapleford, Kenneth A.; Miller, David J. (2010). "Role of Cellular Lipids in Positive-Sense RNA Virus Replication Complex Assembly and Function". Viruses 2 (5): 1055–1068. doi:10.3390/v2051055. பன்னாட்டுத் தர தொடர் எண்:1999-4915. பப்மெட்:21994671.
- ↑ Cook, S.; Moureau, G.; Harbach, R. E.; Mukwaya, L.; Goodger, K.; Ssenfuka, F.; Gould, E.; Holmes, E. C. et al. (2009). "Isolation of a novel species of flavivirus and a new strain of Culex flavivirus (Flaviviridae) from a natural mosquito population in Uganda". Journal of General Virology 90 (11): 2669–2678. doi:10.1099/vir.0.014183-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1317. பப்மெட்:19656970.
- ↑ Simon-Loriere, Etienne; Holmes, Edward C. (2011). "Why do RNA viruses recombine?". Nature Reviews Microbiology 9 (8): 617–626. doi:10.1038/nrmicro2614. பன்னாட்டுத் தர தொடர் எண்:1740-1526. பப்மெட்:21725337.
- ↑ "Hand, foot, and mouth disease: Identifying and managing an acute viral syndrome". Cleve Clin J Med 81 (9): 537–43. September 2014. doi:10.3949/ccjm.81a.13132. பப்மெட்:25183845. http://www.ccjm.org/content/81/9/537.long.
- ↑ 32.0 32.1 32.2 32.3 32.4 32.5 "Babies Born with CMV (Congenital CMV Infection)". Centers for Disease Control and Prevention. April 13, 2017. பார்க்கப்பட்ட நாள் June 17, 2017. This article incorporates public domain material from websites or documents of the Centers for Disease Control and Prevention.
- ↑ "Viral Fever". Web Health Centre. Archived from the original on ஆகஸ்ட் 5, 2013. பார்க்கப்பட்ட நாள் August 15, 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]வகைப்பாடு |
---|