உள்ளடக்கத்துக்குச் செல்

பாலுறுப்பு உண்ணிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலுறுப்பு உண்ணிகள், ஆண் மற்றும் பெண்ணின் பாலுறுப்புப் பகுதிகளில் தோன்றும் சதைப் பற்றான வளர்ச்சியாகும். அதனைத் தோற்றுவிக்கும் வைரஸ் பாலுறவினால அல்லது பாலுறுப்புக்களின் தொடுகையினால் பரவுகிறது.[1][2][3]

பாதிப்புக்கள்

[தொகு]

சிகிச்சை

[தொகு]

இந்நோய்க்கு நிரந்தர சிகிச்சை கிடையாது. சில பூசும் மருந்துகள் மூலமோ வாயு மூலமோ சத்திர சிகிச்சை மூலமோ அகற்றலாம். ஆனால் சிகிச்சையின் பின்பும் மீண்டும் மீண்டும் தோன்றும். இந்நோயுள்ள பெண்கள் PAP SMEAR எனும் சிகிச்சையை ஆண்டுதோறும் செய்து கருப்பைக் கழுத்து ஆரோக்கியமாக உள்ளதா என்பதைச் சோதிக்க வேண்டும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. James, William D.; Elston, Dirk; Treat, James R.; Rosenbach, Misha A.; Neuhaus, Isaac (2020). "19. Viral diseases: genital warts". Andrews' Diseases of the Skin: Clinical Dermatology (in ஆங்கிலம்) (13th ed.). Edinburgh: Elsevier. pp. 406–410. ISBN 978-0-323-54753-6.
  2. Tripathi, Anuj; Sahu, Utkarsha (2022). "1. An overview of HPV: causes, symptoms, and clinical manifestations". In Khare, Prashant; Jain, Ashish (eds.). Immunopathology, Diagnosis and Treatment of HPV induced Malignancies (in ஆங்கிலம்). London: Elsevier. pp. 1–13. ISBN 978-0-323-98644-1.
  3. Ferri, Fred F. (2018). "1. Diseases and disorders". Ferri's Clinical Advisor 2018 (in ஆங்கிலம்). Philadelphia: Elsevier. p. 1376. ISBN 9780323529570.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலுறுப்பு_உண்ணிகள்&oldid=4100721" இலிருந்து மீள்விக்கப்பட்டது