இதயவுறை அழற்சி
Appearance
இதயவுறை அழற்சி Pericarditis | |
---|---|
இதயவுறை அழற்சி நோயாளியின் இதய மின்துடிப்பு வரைவு. | |
சிறப்பு | இதயவியல் |
அறிகுறிகள் | கடும் நெஞ்சு வலி, அமர்ந்திருப்பதை விட படுக்கும் போது மோசமடைதல், காய்ச்சல்[1] |
சிக்கல்கள் | இதய நெறிப்பு, இதயத்தசை வீக்கம், இதய மேலுறை ஒட்டழற்சி[1][2] |
வழமையான தொடக்கம் | பொதுவாக உடனடி[1] |
கால அளவு | சில நாட்கள் முதல் வாரங்கள்[3] |
காரணங்கள் | நச்சுயிரி நோய், காச நோய், யூரெமிக் பெரிகார்டிடிஸ், மாரடைப்பு அடுத்து, புற்றுநோய், தன்னுடல் தாக்குநோய்கள், மார்பகக் காயம்[4][5] |
நோயறிதல் | உணர்குறிகளைப் பொருத்து, இதய துடிப்பலைஅளவி, இதயத்தை சுற்றிலும் பாய்மம்[6] |
ஒத்த நிலைமைகள் | மாரடைப்பு[1] |
சிகிச்சை | அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள், கொல்சிசீன், கார்டிகோச்சீராய்டுகள்[6] |
முன்கணிப்பு | வழமையாக குணமடைதல்[6][7] |
நிகழும் வீதம் | ஆண்டொன்றில் 10,000க்கு 3 [2] |
இதயவுறை அழற்சி (Pericarditis) இதயத்தைச் சூழ்ந்துள்ள நார்த்தன்மைய உறையின் அழற்சி.[8] பொதுவாக இதன் அறிகுறிகள் உடனடியாக ஏற்படும் கடும் நெஞ்சு வலி; இது தோள்கள், கழுத்து, அல்லது முதுகிலும் உணரப்படலாம்.[1] இந்த வலி பொதுவாக அமர்ந்திருக்கையில் குறைவாகவும் படுக்கையில் மிபவும் கடுமையாகவும் இருக்கும். மூச்சுத் திணறலும் இருக்கலாம்.[1] பிற அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு, சீரற்ற நெஞ்சுத்துடிப்பு, மூச்சுத் திணறல் ஆகியவையும் ஆகும்.[1] சில நேரங்களில் இந்த அறிகுறிகள் உடனடியாக இல்லாது மெதுவாகவும் ஏற்படலாம்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "What Are the Signs and Symptoms of Pericarditis?". National Heart, Lung, and Blood Institute. September 26, 2012. Archived from the original on 2 October 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2016.
- ↑ 2.0 2.1 "Diagnosis and treatment of pericarditis". Heart 101 (14): 1159–68. July 2015. doi:10.1136/heartjnl-2014-306362. பப்மெட்:25855795.
- ↑ "How Is Pericarditis Treated?". National Heart, Lung, and Blood Institute. September 26, 2012. Archived from the original on 2 October 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2016.
- ↑ "Acute pericarditis". American Family Physician 76 (10): 1509–14. November 2007. பப்மெட்:18052017.
- ↑ "What Causes Pericarditis?". National Heart, Lung, and Blood Institute. September 26, 2012. Archived from the original on 2 October 2016. பார்க்கப்பட்ட நாள் 28 September 2016.
- ↑ 6.0 6.1 6.2 "Evaluation and Treatment of Pericarditis: A Systematic Review". JAMA 314 (14): 1498–506. October 2015. doi:10.1001/jama.2015.12763. பப்மெட்:26461998.
- ↑ Cunha BA (2010). Antibiotic Essentials (in ஆங்கிலம்). Jones & Bartlett Publishers. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781449618704.
- ↑ 8.0 8.1 "What Is Pericarditis?". National Heart, Lung, and Blood Institute. September 26, 2012. Archived from the original on October 2, 2016.