திருக்குறளின் தமிழ் உரையாசிரியர்கள் பட்டியல்
Appearance
திருக்குறளின் தமிழ் உரையாசிரியர்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறள் நூலிற்கு, கிபி 10ஆம் நூற்றாண்டு முதல் தற்போது வரை தமிழ் மொழியில் உரை எழுதி வரும் விளக்க உரையாசிரிகள் பின் வருமாறு:
- மணக்குடவர் [1] - கிபி 10ஆம் நூற்றாண்டு
- காலிங்கர் [2] - 10-13ஆம் நூற்றாண்டு
- பரிதியார் [3] - 10-13ஆம் நூற்றாண்டு
- பரிப்பெருமாள் [4] - கி.பி. சுமார் 10 - 13ஆம் நூற்றாண்டு
- பரிமேலழகர் [5] - கிபி 13ஆம் நூற்றாண்டு
- காரி இரத்தினக் கவிராயர் - 1550 - 1575
- சுகாத்தியர் [6] - 1889
- வ. உ. சிதம்பரனார் - 1935
- திரு. வி. கலியாணசுந்தரனார் - 1939
- கி. ஆ. பெ. விசுவநாதம்
- மு. வரதராசன் [7] - 1948
- இரா. சாரங்கபாணி
- தெ. பொ. மீனாட்சிசுந்தரம்
- வ.சுப. மாணிக்கம்
- குன்றக்குடி அடிகளார்
- தமிழண்ணல்
- சாலமன் பாப்பையா - 1995
- ஆரூர் தாஸ் - 2000
- அ. மா. சாமி - 2003
- க.ப. அறவாணன் - 2006
- மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்-1966
- மு. கருணாநிதி[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ திருக்குறள் மணக்குடவர் உரை
- ↑ திருக்குறள் காலிங்கர் உரை
- ↑ திருக்குறள் பரிதியார் உரை
- ↑ திருக்குறள் பரிப்பெருமாள் உரை
- ↑ திருக்குறள் பரிமேலழகர் உரை
- ↑ திருக்குறள் சுகாத்தியர் உரை
- ↑ திருக்குறள் மூலமும் மு.வரதராசனார் உரையும்
- ↑ திருக்குறள் கலைஞர் உரை