திருவள்ளுவர் (திரைப்படம்)
தோற்றம்
| திருவள்ளுவர் | |
|---|---|
| இயக்கம் | பிரேம் சேத்னா |
| தயாரிப்பு | பிரகதி பிக்சர்ஸ் |
| கதை | ஏ. டி. கிருஷ்ணசாமி வழுவூர் துரைசாமி ஐயங்கார் |
| நடிப்பு | செருகளத்தூர் சாமா எம். லட்சுமணன் டி. எஸ். துரைராஜ் டி. ஆர். ராமச்சந்திரன் காளி என். ரத்தினம் திருநெல்வேலி பாப்பா எம். லட்சுமி கே. என். கமலம் |
| வெளியீடு | மே 3, 1941 |
| ஓட்டம் | . |
| நீளம் | 17550 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
திருவள்ளுவர் (Thiruvalluvar) 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, எம். லட்சுமணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "திருவள்ளுவர்". Spicyonion.com. Retrieved 2021-11-30.