குறள் யாப்பு நூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்குறளுக்குப் பின்னர் குறட்பாக்கள் தத்துவங்களை விளக்குவதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

திரு.வி.க.
சுத்தானந்த பாரதியார்
சாமி. சிதம்பரனார்
வ. சுப. மாணிக்கம்
சொ. சிங்காரவேலன்
மா. வேதாசலம்

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், 2005
  • ய. மணிகண்டன், (செப்பலோசை என்னும் தலைப்பிலுள்ள முன்னுரை), புலமை சுமந்த புயல் (பாவாணர்),இராசகுணா பதிப்பகம், சென்னை-15, 1986


"https://ta.wikipedia.org/w/index.php?title=குறள்_யாப்பு_நூல்கள்&oldid=1473167" இருந்து மீள்விக்கப்பட்டது