உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறளின் மொழிபெயர்ப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்குறள் நூல் இந்திய, ஆசிய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1] இருப்பினும் தற்போது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 22 இந்திய மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வருகிறது. [2]

இந்திய மொழிகளில்

[தொகு]
 1. இந்தி
 2. வங்காளம்
 3. குஜராத்தி
 4. கன்னடம்
 5. மலையாளம்
 6. மராத்தி
 7. ஒரியா
 8. பஞ்சாபி
 9. இராஜஸ்தானி
 10. சமசுகிருதம்
 11. சௌராட்டிரம்
 12. தெலுங்கு
 13. உருது

ஆசிய மொழிகளில்

[தொகு]
 1. அரபு மொழி
 2. பர்மிய மொழி
 3. சீன மொழி
 4. சப்பானிய மொழி
 5. மலாய் மொழி
 6. சிங்கள மொழி
 7. பிஜி மொழி

ஐரோப்பிய மொழிகளில்

[தொகு]
 1. ஆங்கிலம்
 2. பிரெஞ்சு மொழி
 3. இடாய்ச்சு மொழி
 4. இலத்தீன் மொழி
 5. போலந்து மொழி
 6. ஆர்மீனியம்
 7. செக்கோஸ்லோவாக்கிய மொழி
 8. பின்னிய மொழி
 9. உருசிய மொழி
 10. சுவீடிய மொழி
 11. இத்தாலிய மொழி

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.2.5 மொழிபெயர்ப்புகள்
 2. இந்தியாவில் 22 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு: செம்மொழி தமிழாய்வு நிறுவன பதிவாளர்

வெளி இணைப்புகள்

[தொகு]