உள்ளடக்கத்துக்குச் செல்

தச்சன்வயல்

ஆள்கூறுகள்: 10°33′23″N 79°27′59″E / 10.556268°N 79.466259°E / 10.556268; 79.466259
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தச்சன்வயல்
தச்சன்வயல்
அமைவிடம்: தச்சன்வயல், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°33′23″N 79°27′59″E / 10.556268°N 79.466259°E / 10.556268; 79.466259
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி வட்டத்தில் தச்சன்வயல் என்ற சிற்றூர் அமைந்துள்ளது.[3] இவ்வூர் இராதாநரசிம்மபுரப் பஞ்சாயத்தினுள் அடங்குகின்றது.[3] இவ்வூரில் ஒரு பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது.[4] இக்கோயிலில் சிறீநவமணி அம்மனும் உள்ளார்.[4]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. 3.0 3.1 3.2 டாக்டர் ச. செல்வசுரபி (15 செப்டம்பர் 2015). "வாக்காளர் பட்டியல்-2015 மாநிலம்-தமிழ்நாடு" (PDF). வாக்காளர் பதிவு அலுவலர். பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.0 4.1 "உதவலாம் வாருங்கள்!". சக்தி விகடன். 26 சூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2015.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தச்சன்வயல்&oldid=3930607" இலிருந்து மீள்விக்கப்பட்டது