தகாந்துரோவ் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தகாந்துரோவ் (Cakaudrove) பிஜி நாட்டின் மாகாணங்களில் ஒன்று. வானுவாலெவு தீவில் உள்ளது. இதன் பரப்பளவு 2,816 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இங்குள்ள ஒரே பெரிய நகரம் சவுசவு ஆகும். இந்த மாகாணத்தை நிர்வகிக்க, தகாந்துரோவ் மாகாண மன்றம் உள்ளது.

மக்கள்[தொகு]

இங்கு 49,344 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 25,871 பேர் ஆண்கள், 23,473 பெண்கள் ஆவர். 35,978 பிஜியர்களும், 7,928 பிஜி இந்தியர்களும், 5,438 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]

சான்றுகள்[தொகு]

ஆள்கூற்று: 16°40′S 179°25′E / 16.667°S 179.417°E / -16.667; 179.417

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகாந்துரோவ்_மாகாணம்&oldid=1698938" இருந்து மீள்விக்கப்பட்டது