டவுவா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டவுவா மாவட்டம் பிஜி நாட்டின் விட்டிலெவு தீவில் உள்ளது. இது மேற்குக் கோட்டத்தில் உள்ள இம்பா மாகாணத்திற்கு உட்பட்டது. இங்கிருந்து இருபது கிலோமீட்டர் பயணித்தால் இம்பா நகரத்தை அடையலாம். இங்கு கரும்பை பயிரிடுகின்றனர்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டவுவா_மாவட்டம்&oldid=1698861" இருந்து மீள்விக்கப்பட்டது