செச்சு சூப்சா

ஆள்கூறுகள்: 25°42′54″N 94°02′11″E / 25.715°N 94.0365°E / 25.715; 94.0365
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செச்சு-சூப்சா
பேரூராட்சி
செச்சு-சூப்சா is located in நாகாலாந்து
செச்சு-சூப்சா
செச்சு-சூப்சா
இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் செச்சு சூப்சா நகரத்தின் அமைவிடம்
செச்சு-சூப்சா is located in இந்தியா
செச்சு-சூப்சா
செச்சு-சூப்சா
செச்சு-சூப்சா (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°42′54″N 94°02′11″E / 25.715°N 94.0365°E / 25.715; 94.0365
நாடு India
மாநிலம்நாகாலாந்து
மாவட்டம்கொகிமா
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்4,460
மொழிகள்
 • அலுவல் மொழிஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்797120
வாகனப் பதிவுNL-01
பாலின விகிதம்473 /

செச்சு சூப்சா (Sechü-Zubza) வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் கோகிமா மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஆகும். நாகாலாந்து தலைநகரான கோகிமா நகரத்திற்கு மேற்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் செச்சு-சூப்சா சிற்றூர் அமைந்துள்ளது. 2011ல் செச்சு-சூப்சா சிற்றூரின் மக்கள் தொகை 4,460 ஆகும்.[2]

புதிய இருப்புப் பாதை திட்டம்[தொகு]

நாகாலாந்தின் திமாப்பூர் - செச்சு சூப்சா மற்றும் மணிப்பூர் தலைநகரம் இம்பால் நகரத்தை இணைக்கும் 140 கிலோ மீட்டர் நீளம் கொண்ட புதிய இருப்புப் பாதை திட்டத்திற்கு ரூபாய் 20.61 கோடி ஒதுக்கி இந்திய இரயில்வே வாரியம் சூலை 2023ல் ஒப்புதல் வழங்கியுள்ளது.[3][4]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Census 2011, Sechu village Data".
  2. Sechu Population - Kohima, Nagaland
  3. Railway Board accords FLS approval for 140-km-long Zubza-Imphal project
  4. Ministry of Railways sanctions new rail line project between Nagaland and Manipur – Know cost and significance
"https://ta.wikipedia.org/w/index.php?title=செச்சு_சூப்சா&oldid=3769750" இலிருந்து மீள்விக்கப்பட்டது