அமராவதி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →மேற்கோள்கள்: பராமரிப்பு using AWB |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |

வரிசை 6: | வரிசை 6: | ||
| director = [[செல்வா (இயக்குனர்)|செல்வா]] |
| director = [[செல்வா (இயக்குனர்)|செல்வா]] |

| producer = சோழா போன்னுரங்கன் |
| producer = சோழா போன்னுரங்கன் |

| writer = [[செல்வா (இயக்குனர்)|செல்வா]]
ஜே. ரமேஷ் (வசனங்கள்) |
| writer = [[செல்வா (இயக்குனர்)|செல்வா]]
ஜே. ரமேஷ் (வசனங்கள்) |

| starring = [[அஜித் குமார்]]
[[சங்கவி (நடிகை)|சங்கவி]]
[[நாசர் (நடிகர்)|நாசர்]]
[[தலைவாசல் விஜய்]]
[[சார்லி]] |
| starring = [[அஜித் குமார்]]
[[சங்கவி (நடிகை)|சங்கவி]]
[[நாசர் (நடிகர்)|நாசர்]]
[[தலைவாசல் விஜய்]]
[[சார்லி]] |

| music = பாலபாரதி |
| music = பாலபாரதி |

| cinematography = பி. பாலமுருகன் |
| cinematography = பி. பாலமுருகன் |

வரிசை 20: | வரிசை 20: | ||

'''அமராவதி''' [[1993]]-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதில் கதாநாயகனாக [[அஜித்குமார்|அஜித்குமாரும்]], கதாநாயகியாக [[சங்கவி (நடிகை)|சங்கவியும்]] நடித்துள்ளனர். இதன் மூலம் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படத்திற்கு]] அறிமுகமானார் [[அஜித்குமார்]]. ஆனால் திரைப்படத்துறையில் இவருடைய முதல் படம் [[பிரேம புஸ்தகம்]] என்ற தெலுங்குப் படம் ஆகும். இயக்குநர் [[செல்வா]] இயக்கிய இந்த படத்திற்கு பால பாரதி இசை அமைத்துள்ளார். |
'''அமராவதி''' [[1993]]-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதில் கதாநாயகனாக [[அஜித்குமார்|அஜித்குமாரும்]], கதாநாயகியாக [[சங்கவி (நடிகை)|சங்கவியும்]] நடித்துள்ளனர். இதன் மூலம் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படத்திற்கு]] அறிமுகமானார் [[அஜித்குமார்]]. ஆனால் திரைப்படத்துறையில் இவருடைய முதல் படம் [[பிரேம புஸ்தகம்]] என்ற தெலுங்குப் படம் ஆகும். இயக்குநர் [[செல்வா]] இயக்கிய இந்த படத்திற்கு பால பாரதி இசை அமைத்துள்ளார். இப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது.<ref>{{Cite news |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/576133-25-years-of-aasai-ajith.html |title=அஜித்தின் முதல் ஹிட்.. செம வசூல்.. மெகா வெற்றி... ‘ஆசை’; வஸந்தின் ‘ஆசை’ வெளியாகி 25 ஆண்டுகள் |date=8 செப்டம்பர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |access-date=8 செப்டம்பர் 2020}}</ref> |

==நடிகர்கள்== |
==நடிகர்கள்== |
13:55, 8 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
அமராவதி | |

படிமம்:அமராவதி 1993 .jpg | |
இயக்கம் | செல்வா |
தயாரிப்பு | சோழா போன்னுரங்கன் |
கதை | செல்வா ஜே. ரமேஷ் (வசனங்கள்) |
இசை | பாலபாரதி |
நடிப்பு | அஜித் குமார் சங்கவி நாசர் தலைவாசல் விஜய் சார்லி |
ஒளிப்பதிவு | பி. பாலமுருகன் |
படத்தொகுப்பு | ராஜூ |
கலையகம் | சோழா கிரியேஷன்சு |
விநியோகம் | சோழா கிரியேஷன்சு |
வெளியீடு | மே 24, 1993 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹32 லட்சங்கள் |
அமராவதி 1993-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதில் கதாநாயகனாக அஜித்குமாரும், கதாநாயகியாக சங்கவியும் நடித்துள்ளனர். இதன் மூலம் தமிழ்த் திரைப்படத்திற்கு அறிமுகமானார் அஜித்குமார். ஆனால் திரைப்படத்துறையில் இவருடைய முதல் படம் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குப் படம் ஆகும். இயக்குநர் செல்வா இயக்கிய இந்த படத்திற்கு பால பாரதி இசை அமைத்துள்ளார். இப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது.[1]
நடிகர்கள்
பாடல்கள்
இசையமைப்பாளர் பாலபாரதி இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து ஆவார்.[2] அமராவதி படத்தின் வெற்றிக்குப் பாடல்கள் உறுதுணையாக இருந்தன. அவற்றுள் தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே, மற்றும் புத்தம் புது மலரே போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமாக இருந்தன.
எண் | பாடல்கள் | பாடியவர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | அடி சோக்கு சுந்தரி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மால்குடி சுபா | வைரமுத்து | 04:58 |
2 | ஆ ஆ கனவேதானா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:34 | |
3 | பூ மலர்ந்தது | மின்மினி | 04:13 | |
4 | புத்தம் புது மலரே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 05:02 | |
5 | தாஜ்மகால் தேவையில்லை | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 04:09 | |
6 | உடல் என்ன உயிர் என்ன | அசோக் | 04:40 |