உள்ளடக்கத்துக்குச் செல்

செல்வா (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செல்வா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செல்வா இந்தியத் திரைப்பட இயக்குன்ர்.[1] இவர் படங்களை மறுஆக்கம் செய்வதற்குப் பெயர் பெற்றவர். செல்வா பல தமிழ் திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.[2]

இயக்கிய திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு படம் மொழி குறிப்பு
1992 தலைவாசல் தமிழ்
1993 அமராவதி தமிழ்
1995 கர்ணா தமிழ்
1997 புதையல் தமிழ்
1997 சிஷ்யா தமிழ்
1998 பூவேலி தமிழ்
1999 ஆசையில் ஒரு கடிதம் தமிழ்
1999 உன்னருகே நானிருந்தால் தமிழ்
1999 ரோஜாவனம் தமிழ்
2000 ஜேம்ஸ் பாண்டு தமிழ்
2003 ஸ்டுடண்ட் நெம்பர் ஒன் தமிழ்
2004 ஜோர் தமிழ்
2006 நெஞ்சில் ஜில் ஜில் தமிழ்
2007 நான் அவனில்லை தமிழ்
2007 மணிகண்டா தமிழ்
2008 தோட்டா தமிழ்
2009 குரு என் ஆளு தமிழ்
2009 நான் அவனில்லை 2 தமிழ்
2011 நூற்றுக்கு நூறு தமிழ் படப்பிடிப்பு நடைபெறுகிறது
2011 முறியடி தமிழ் படப்பிடிப்பு நடைபெறுகிறது
2011 நாங்க தமிழ் படப்பிடிப்பு நடைபெறுகிறது

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வா_(இயக்குநர்)&oldid=3954129" இலிருந்து மீள்விக்கப்பட்டது