ஆசையில் ஒரு கடிதம்
Jump to navigation
Jump to search
ஆசையில் ஒரு கடிதம் | |
---|---|
![]() | |
இயக்கம் | செல்வா |
தயாரிப்பு | வி. ராமேஷ் |
கதை | மூர்த்தி ரமேஷ் நகுலன் பொன்னுச்சாமி |
திரைக்கதை | செல்வா |
இசை | தேவா |
நடிப்பு | பிரசாந்த் கௌசல்யா ஆனந்த் சாந்தினி விவேக் விஜயகுமார் ராசன் பி. தேவ் சந்தான பாரதி சார்லி வையாபுரி |
ஒளிப்பதிவு | கே. எஸ். செல்வராஜ் |
படத்தொகுப்பு | வெங்கடேஸ்வரா ராவ் |
வெளியீடு | திசம்பர் 17, 1999 |
ஓட்டம் | 133 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆசையில் ஒரு கடிதம் (ஆங்கில மொழி: A Letter With Love) 1999 இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். செல்வா இயக்கத்தில் வி. ராமேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் பிரசாந்த், கௌசல்யா, ஆனந்த், சாந்தினி ,விவேக், விஜயகுமார், ராசன் பி. தேவ், சந்தான பாரதி, சார்லி மற்றும் வையாபுரி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் திசம்பர் 17, 1999 அன்று வெளியானது. இப்படம் சிநேஹிடுலு என்ற பெயரில் திரும்ப தெலுங்கில் வெளியிடப்பட்டது.[1][2][3]