செல்வா (இயக்குநர்)
Appearance
(செல்வா (இயக்குனர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செல்வா இந்தியத் திரைப்பட இயக்குன்ர்.[1] இவர் படங்களை மறுஆக்கம் செய்வதற்குப் பெயர் பெற்றவர். செல்வா பல தமிழ் திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.[2]
இயக்கிய திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | படம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|
1992 | தலைவாசல் | தமிழ் | |
1993 | அமராவதி | தமிழ் | |
1995 | கர்ணா | தமிழ் | |
1997 | புதையல் | தமிழ் | |
1997 | சிஷ்யா | தமிழ் | |
1998 | பூவேலி | தமிழ் | |
1999 | ஆசையில் ஒரு கடிதம் | தமிழ் | |
1999 | உன்னருகே நானிருந்தால் | தமிழ் | |
1999 | ரோஜாவனம் | தமிழ் | |
2000 | ஜேம்ஸ் பாண்டு | தமிழ் | |
2003 | ஸ்டுடண்ட் நெம்பர் ஒன் | தமிழ் | |
2004 | ஜோர் | தமிழ் | |
2006 | நெஞ்சில் ஜில் ஜில் | தமிழ் | |
2007 | நான் அவனில்லை | தமிழ் | |
2007 | மணிகண்டா | தமிழ் | |
2008 | தோட்டா | தமிழ் | |
2009 | குரு என் ஆளு | தமிழ் | |
2009 | நான் அவனில்லை 2 | தமிழ் | |
2011 | நூற்றுக்கு நூறு | தமிழ் | படப்பிடிப்பு நடைபெறுகிறது |
2011 | முறியடி | தமிழ் | படப்பிடிப்பு நடைபெறுகிறது |
2011 | நாங்க | தமிழ் | படப்பிடிப்பு நடைபெறுகிறது |
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ Interview
- ↑ Selva directs his 25th film பரணிடப்பட்டது 2010-06-26 at the வந்தவழி இயந்திரம் IndiaGlitz, June 23, 2010.