உன்னருகே நானிருந்தால்
உன்னருகே நானிருந்தால் | |
---|---|
இயக்கம் | செல்வா |
தயாரிப்பு | கே. முரளிதரன் வி. சுவாமிநாதன் ஜி. வேணுகோபால் |
கதை | மூர்த்தி ரமேஷ் நகுலன் பொன்னுச்சாமி (வசனம்) |
திரைக்கதை | செல்வா |
இசை | தேவா |
நடிப்பு | பார்த்திபன் மீனா மனோரமா விவேக் மணிவண்ணன் |
ஒளிப்பதிவு | ரகுநாத ரெட்டி |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | லட்சுமி மூவி மேக்கர்சு |
விநியோகம் | லட்சுமி மூவி மேக்கர்சு |
வெளியீடு | 3 திசம்பர் 1999 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
உன்னருகே நானிருந்தால் என்பது 1999 ஆண்டில் செல்வா இயக்கத்தில் வெளியான நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் பார்த்திபன், மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், மனோரமா, விவேக், மணிவண்ணன் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். இப்படத்தில் ரம்பா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Prasad, Ayyappa. "Coming Attractions". http://www.screenindia.com/old/dec17/south.htm.
- ↑ "Unnaruge Naan Irundhal (Original Motion Picture Soundtrack)". 30 November 1999. https://music.apple.com/us/album/unnaruge-naan-irundhal-original-motion-picture-soundtrack/1340775853.
- ↑ Padmanabhan, Savitha (10 December 1999). "Cinema: Time \ Unnarugae Naanirunthal". தி இந்து. http://www.indiaserver.com/thehindu/1999/12/10/stories/09100222.htm.