தலைவாசல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தலைவாசல்
இயக்கம்செல்வா
தயாரிப்புசோழா பொன்னுரங்கம்
கதைசெல்வா
மூர்த்தி ரமேஷ் (வசனங்கள்)
இசைபாலபாரதி
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். ராய்
படத்தொகுப்புராஜு
கலையகம்சோழா கிரியேஷன்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 3, 1992 (1992-09-03)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தலைவாசல் (Thalaivasal) என்னும் தமிழ்த் திரைப்படம் 1992-ஆம் ஆண்டில் வெளியானது. இதை செல்வா இயக்கினார். இந்த திரைப்படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஆனந்த், நாசர், நெப்போலியன், தலைவாசல் விஜய் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இதை சோழா பொன்னுரங்கம் தயாரித்தார் . பாலபாரதி இசையமைத்தார். இது 3 செப்டம்பர் 1992 அன்று வெளியானது.[1][2]

நடிப்பு[தொகு]

மற்றும் பலர்.

இசை[தொகு]

தலைவாசல்
இசைக்கோவை
பால பாரதி
வெளியீடு1992
ஒலிப்பதிவு1992
இசைப் பாணிதிரைப்படப் பாடல்
நீளம்27:09
இசைத் தயாரிப்பாளர்பால பாரதி
எண் பாடல் பாடகர்கள் நேரம்
1 'அதி காலை காற்றே நில்லு' எஸ். ஜானகி 4:35
2 'மாயாஜால உலகம்' பாலபாரதி 3:42
3 'நாளைக்கும் நாம்' எஸ். பி. பாலசுப்பிரமணியம், மனோ 4:04
4 'உன்னை தொட்டு' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:29
5 'வான் நிலாவே' அஷோக் 1:52
6 'வாசல் இது வாசல்' எஸ். பி. பாலசுப்பிரமணியம் 3:46
7 'வாழ்க்கை என்பது' எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:41

சான்றுகள்[தொகு]

  1. "Thalai Vaasal (1992) Tamil Movie". spicyonion.com. 2014-04-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. "filmography of nangal". cinesouth.com. 2007-08-15 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2014-04-09 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைவாசல்_(திரைப்படம்)&oldid=3419529" இருந்து மீள்விக்கப்பட்டது