பிரேம புஸ்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேம புஸ்தகம்
நடிப்புஅஜித்குமார்
கஞ்சன்
நாடு இந்தியா
மொழிதெலுங்கு

1992ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம் பிரேம புஸ்தகம். இதில் கதாநாயகனாக அஜித்குமாரும், கதாநாயகியாக கஞ்சனும் நடித்துள்ளனர். இதுதான் அஜித்குமாருக்கு முதல் திரைப்படம். தெலுங்கில் அவருக்கு இதுவே முதல் மற்றும் கடைசித் திரைப்படமாக அமைந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம_புஸ்தகம்&oldid=2706285" இருந்து மீள்விக்கப்பட்டது