தீயா வேலை செய்யணும் குமாரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27: வரிசை 27:
}}
}}

'''தீயா வேலை செய்யணும் குமாரு''' திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் 2013ல் வெளிவந்த திரைப்படமாகும். காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமான இது, சமோசா என்ற குறும்படத்தின் கருவினை மையமாக கொண்டு சுந்தர் சி எழுதிய திரைக்கதையை கொண்டதாகும்.
'''தீயா வேலை செய்யணும் குமாரு''' திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் 2013ல் வெளிவந்த திரைப்படமாகும். காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமான இது, சமோசா என்ற குறும்படத்தின் கருவினை மையமாகக் கொண்டு சுந்தர் சி எழுதிய திரைக்கதையைக் கொண்டதாகும்.

நடிகர் சித்தார்த் கதாநாயகனாகவும், ஹன்சிகா மோட்வானி கதாநாயகியாகவும், சந்தானம் நகைச்சுவை நடிகராகவும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு சுந்தர் சி ஆவார்.
நடிகர் சித்தார்த் கதாநாயகனாகவும், ஹன்சிகா மோட்வானி கதாநாயகியாகவும், சந்தானம் நகைச்சுவை நடிகராகவும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு சுந்தர் சி ஆவார்.

22:01, 17 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

தீயா வேலை செய்யணும் குமாரு
இயக்கம்சுந்தர் சி
தயாரிப்புசித்தார்த் ராய் கபூரி
சுந்தர் சி
கதைநலன் குமாரசாமி
வெங்கட் ராகவன் (வசனம்)
திரைக்கதைசுந்தர் சி.
நலன் குமாரசாமி
கருணாகரன்
சீறிவாச காவினாயம்
பிரபு தாசு
இசைசி ச்த்யா
நடிப்பு
ஒளிப்பதிவுகோபி அமர்நாத்
படத்தொகுப்புபிரவின் கே எல்
என் பி சீறிகாந்த்
கலையகம்யூடிவி மோசன் பிச்சர்ஸ்
அவ்னி சினிமேக்சு
வெளியீடுசூன் 14, 2013 (2013-06-14)[1]
ஓட்டம்128 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் 2013ல் வெளிவந்த திரைப்படமாகும். காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமான இது, சமோசா என்ற குறும்படத்தின் கருவினை மையமாகக் கொண்டு சுந்தர் சி எழுதிய திரைக்கதையைக் கொண்டதாகும்.

நடிகர் சித்தார்த் கதாநாயகனாகவும், ஹன்சிகா மோட்வானி கதாநாயகியாகவும், சந்தானம் நகைச்சுவை நடிகராகவும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு சுந்தர் சி ஆவார்.

நடிகர்கள்

  • சித்தார்த்
  • ஹன்சிகா மோட்வானி
  • சந்தானம்
  • மோகன சுந்தரம்
  • ஆர்ஜெ பாலாஜி
  • பாஸ்கி
  • மனோபாலா
  • தேவதர்சிணி

ஆதாரங்கள்

  1. "Theeya Velai Seiyyanum Kumaru release on June 14th with Singam". Box Office Noon.org.