சிறுத்தொண்ட நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
629 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தசகவற்சட்டம் இணைப்பு
சி (தசகவற்சட்டம் இணைப்பு)
{{தகவற்சட்டம் நாயன்மார் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = சிறுத்தொண்ட நாயனார்
| படிமம் =
| படிமத் தலைப்பு =
| படிம_அளவு =
| குலம் = சாலியர்
| காலம் =
| பூசை_நாள் = சித்திரை பரணி
| அவதாரத்_தலம் =
| முக்தித்_தலம் =
| சிறப்பு =
}}
 
{{விக்கியாக்கம்}}
'''சிறுத்தொண்ட நாயனார்''' சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்ட சேனாதிபதியாக [[முதலாம் நரசிம்ம பல்லவன்|நரசிம்ம பல்லவரிடம்]] பணியாற்றினார் என்பதையும் குறிப்பிட வேண்டும். காவிரி வளநாட்டில் திருச்செங்கோட்டங்குடியில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். இவர் ஆயுள் வேதக்கலையிலும், வடநூற்கலையிலும், படைக்கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையவர், யானையேற்றம், குதிரையேற்றம், ஆகியவற்றிலும் வல்லவர். உள்ளம் நிறைந்த கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றதனால் சிவன்கழலைச் சிந்தித்துப் போற்றுதலே மெய்ந்நெறியாவதெனத் தெளிந்துவர். ஈசனடியார்க்குப் பணிசெய்தலை இயல்பாகக் கொண்டவர்.
34,558

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1812443" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி