கே. புதுப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே.புதுப்பட்டி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 4,043 மக்கள் உள்ளனர்.[1] இதில் 2,120 பேர் ஆண்கள், 1.923 பேர் பென்கள். இவ்வூரின் எழுத்தறிவு விகிதம் 52.78% ஆகும்.

மேற்கோள்[தொகு]

  1. "Pudupatti Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu | villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._புதுப்பட்டி&oldid=3711336" இலிருந்து மீள்விக்கப்பட்டது