உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை
  உடன்படிக்கையை அங்கீகரித்தவர்கள்
  கையொப்பமிடப்பட்டது, ஆனால் அங்கீகரிக்கப்படவில்லை
  கையொப்பமிடாதவர்
கையெழுத்திட்டதுநவம்பர் 20, 1989; 35 ஆண்டுகள் முன்னர் (1989-11-20)[1][2]
இடம்நியூயார்க்கு நகரம்[1]
நடைமுறைக்கு வந்ததுசெப்டம்பர் 2, 1990; 34 ஆண்டுகள் முன்னர் (1990-09-02)[1]
நிலை20 பேரின் அங்கீகாரம்[3]
கையெழுத்திட்டோர்140[1]
தரப்புகள்196[1] (ஐக்கிய அமெரிக்கா தவிர அனைத்து தகுதியான மாநிலங்களும்)
வைப்பகம்ஐ.நா.அ. பொதுச் செயலாளர்[4]
மொழிகள்அரபு மொழி, சீன மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு, உருசிய மொழி, எசுப்பானியம்[1]
முழு உரை
UN Convention on the Rights of the Child விக்கிமூலத்தில் முழு உரை

ஐக்கிய நாடுகள் குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை (United Nations Convention on the Rights of the Child, CRC, CROC, or UNCRC) என்பது குழுந்தைகளின் குடியியல், அரசியல், பெருளாதார, பண்பாட்டு உரிமைகளை விபரிக்கும் உடன்படிக்கை ஆகும். பதினெட்டு வயதுக்கு உட்பட்டோர் குழந்தைகளாகக் பொதுவாகக் கருதப்படுவர். இந்த உடன்படிக்கை 1990ம ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்த உடன்படிக்கையில் ஐக்கிய அமெரிக்காவைத் தவிர்த்து கூடுதலான உறுப்புரிமை அரசுகள் ஒப்புதலளித்துள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 United Nations (2020). "Chapter IV. Human Rights. 11) Convention on the Rights of the Child" in: United Nations Treaty Collection. Depositary. Status of Treaties. பரணிடப்பட்டது 8 செப்டெம்பர் 2020 at the வந்தவழி இயந்திரம். Retrieved 8 September 2020.
  2. Child Rights Information Network (2008). Convention on the Rights of the Child பரணிடப்பட்டது 4 பெப்பிரவரி 2015 at the வந்தவழி இயந்திரம். Retrieved 26 November 2008.
  3. "Article 49 of the Convention on the Rights of the Child" (PDF). Website of the United Nations (in அரபிக், சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷியன், and ஸ்பானிஷ்). United Nations. 20 November 1989. p. 22 (paper), 52 (this PDF). Archived (PDF) from the original on 12 March 2012. பார்க்கப்பட்ட நாள் 6 November 2020.
  4. "Article 47 of the Convention on the Rights of the Child" (PDF). Website of the United Nations (in அரபிக், சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷியன், and ஸ்பானிஷ்). United Nations. 20 November 1989. p. 21 (paper), 51 (this PDF). Archived (PDF) from the original on 12 March 2012. பார்க்கப்பட்ட நாள் 6 November 2020.

வெளி இணைப்புக்கள்

[தொகு]