காப்பி உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காப்பி உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by coffee production) அதன் உற்பத்தியின் அடிப்படையில் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன[1].

2016/2017 இல் பிரதான ஏற்றுமதி நாடுகள்[தொகு]

நாடு 60 கிலோகிராம் பைகள் மெட்ரிக் டன்கள் பவுண்டுகள்
பிரேசில் பிரேசில் 43,200,000 2,592,000 5,714,381,000
வியட்நாம் வியட்நாம் 27,500,000 1,650,000 3,637,627,000
கொலம்பியா கொலம்பியா 13,500,000 810,000 1,785,744,000
இந்தோனேசியா இந்தோனேசியா 11,000,000 660,000 1,455,050,000
எதியோப்பியா எத்தியோப்பியா 6,400,000 384,000 846,575,000
ஒண்டுராசு ஒண்டுராசு 5,800,000 348,000 767,208,000
இந்தியா இந்தியா 5,800,000 348,000 767,208,000
உகாண்டா உகாண்டா 4,800,000 288,000 634,931,000
மெக்சிக்கோ மெக்சிகோ 3,900,000 234,000 515,881,000
குவாத்தமாலா குவாத்தமாலா 3,400,000 204,000 449,743,000
பெரு பெரு 3,200,000 192,000 423,287,000
நிக்கராகுவா நிக்கராகுவா 2,200,000 132,000 291,010,000
சீனா சீனா(2013/14 நிறு.)[2] 1,947,000 116,820 257,544,000
ஐவரி கோஸ்ட் ஐவரி கோசுட்டு 1,800,000 108,000 238,099,000
கோஸ்ட்டா ரிக்கா கோசுட்டா ரிக்கா 1,492,000 89,520 197,357,000
கென்யா கென்யா 833,000 49,980 110,187,000
பப்புவா நியூ கினி பப்புவா நியூ கினி 800,000 48,000 105,821,000
தன்சானியா தான்சானியா 800,000 48,000 105,821,000
எல் சல்வடோர் எல் சால்வடோர் 762,000 45,720 100,795,000
எக்குவடோர் எக்குவடோர் 700,000 42,000 92,594,000
கமரூன் காமரூன் 570,000 34,200 75,398,000
லாவோஸ் லாவோசு 520,000 31,200 68,784,000
மடகாசுகர் மடகாசுகர் 520,000 31,200 68,784,000
காபொன் காபோன் 500,000 30,000 66,138,000
தாய்லாந்து தாய்லாந்து 500,000 30,000 66,138,000
வெனிசுவேலா வெனிசூலா 500,000 30,000 66,138,000
டொமினிக்கன் குடியரசு டொமினிக்கன் குடியரசு 400,000 24,000 52,910,000
எயிட்டி எயிட்டி 350,000 21,000 46,297,000
காங்கோ மக்களாட்சிக் குடியரசு கொங்கோ குடியரசு 335,000 20,100 44,312,000
ருவாண்டா ருவாண்டா 250,000 15,000 33,069,000
புருண்டி புருண்டி 200,000 12,000 26,455,000
பிலிப்பீன்சு பிலிப்பீன்சு 200,000 12,000 26,455,000
டோகோ டோகோ 200,000 12,000 26,455,000
கினியா கினி 160,000 9,600 21,164,000
யேமன் யெமன் 120,000 7,200 15,873,000
கூபா கியூபா 100,000 6,000 13,227,000
பனாமா பனாமா 100,000 6,000 13,227,000
பொலிவியா பொலிவியா 90,000 5,400 11,904,000
கிழக்குத் திமோர் கிழக்குத் திமோர் 80,000 4,800 10,582,000
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 65,000 3,900 8,598,000
நைஜீரியா நைஜீரியா 40,000 2,400 5,291,000
கானா கானா 37,000 2,220 4,894,000
சியேரா லியோனி சியேரா லியோனி 36,000 2,160 4,761,000
அங்கோலா அங்கோலா 35,000 2,100 4,629,000
ஜமேக்கா ஜமைக்கா 21,000 1,260 2,777,000
பரகுவை பரகுவை 20,000 1,200 2,645,000
மலாவி மலாவி 16,000 960 2,116,000
டிரினிடாட் மற்றும் டொபாகோ டிரினிடாட் மற்றும் டொபாகோ 12,000 720 1,587,000
சிம்பாப்வே சிம்பாப்வே 10,000 600 1,322,000
லைபீரியா லைபீரியா 6,000 360 793,000
சாம்பியா சாம்பியா 2,000 120 264,000

மேற்கோள்கள்[தொகு]