கடியாப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடியாப்பட்டி
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
புதுக்கோட்டைபுதுக்கோட்டை
வட்டம்திருமயம்
அஞ்சல் அலுவலகம்ராமச்சந்திரபுரம் 622505
அரசு
 • ஊராட்சி தலைவர்J.RajaGobal.DME (2011-2016)
மொழி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN 55

கடியாப்பட்டி என்பது இந்தியா,தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் ஆகும்.

பல்வேறு இனத்தவர்கள் வாழும் 13 சிறுகிராமப் பகுதிகள் சூழ்ந்த இடமாக கடியாப்பட்டி திகழ்கிறது.

  • கடந்தான்பட்டி
  • ராமச்சன்றபுரம்
  • விஸ்வநாதபுரம்
  • பாலையூர்
  • கானாபேட்டை
  • ஆவாரங்காடு
  • திருவள்ளுவர் நகர்
  • சின்ன கடியாப்பட்டி
  • ராவுத்தன்பட்டி

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடியாப்பட்டி&oldid=2434462" இருந்து மீள்விக்கப்பட்டது