கீழக்குறிச்சி ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கீழக்குறிச்சி
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி, இ. ஆ. ப. [3]
ஊராட்சித் தலைவர்
சட்டமன்றத் தொகுதி விராலிமலை
சட்டமன்ற உறுப்பினர்

சி. விஜயபாஸ்கர் (அதிமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கீழக்குறிச்சி ஊராட்சி (Keelakkurichi Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

கிராமங்கள்[தொகு]

இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்கள்:

  1. கீழக்குறிச்சி
  2. மெய்வழிச்சாலை (விளத்துபட்டி & கீழக்குறிச்சி, ஊராட்சியின் எல்லைபிரிவு)
  3. வலங்கைமான்
  4. பிராம்பட்டி
  5. கம்பகபட்டி
  6. மலம்பட்டி
  7. காயாம்பட்டி
  8. மேலகருப்பாடிபட்டி
  9. கீழகருப்பாடிபட்டி
  10. கட்டைகோணார்பட்டி
  11. கல்லிச்சிவயல்
  12. புக்குடிபட்ட(கீழக்குறிச்சி & விளத்துபட்டி, ஊராட்சிகள் எல்லை பிரிவின்படி)
  13. உகவயல்

கோவில்கள்[தொகு]

  • அடைக்கலம் காத்த ஐயனார் கோவில்
  • வள்ள அடியான் கோவில்
  • வெட்டுகருப்பர் கோவில்
  • கம்பசாமி கோவில்
  • மெய்ய பெருமாள் கோவில்
  • குழிமி கருப்பர் கோவில்

சான்றுகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  5. "அன்னவாசல் வட்டார வரைபடம்". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.