எல் சால்வடோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:36, 21 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...)
எல் சல்வடோர் குடியரசு
República de El Salvador
கொடி of எல் சல்வடோர்
கொடி
சின்னம் of எல் சல்வடோர்
சின்னம்
குறிக்கோள்: "Dios, Unión, Libertad"  (ஸ்பானிய மொழி)
"கடவுள், ஐக்கியம், விடுதலை"
எல் சல்வடோர்அமைவிடம்
தலைநகரம்சான் சல்வடோர்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)ஸ்பானிய மொழி
மக்கள்சல்வடோரியன்
அரசாங்கம்குடியரசு
• ஜனாதிபதி
அண்டோனியோ சாக்கா
விடுதலை
• ஸ்பெயினிடம் இருந்து
செப்டம்பர் 15, 1821
1842
பரப்பு
• மொத்தம்
21,040 km2 (8,120 sq mi) (152வது)
• நீர் (%)
1.4
மக்கள் தொகை
• ஜூலை 2007 மதிப்பிடு
6,948,073 (97வது)
• 1992 கணக்கெடுப்பு
5,118,598
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$36.246 பில்லியன் (93வது)
• தலைவிகிதம்
5,515 (101வது)
ஜினி (2002)52.4
உயர்
மமேசு (2006)0.722
உயர் · 101வது
நாணயம்அமெரிக்க டாலர் (2001–தற்போது வரை)2
நேர வலயம்ஒ.அ.நே-6
அழைப்புக்குறி503
ஐ.எசு.ஓ 3166 குறியீடுSV
இணையக் குறி.sv

எல் சல்வடோர் (ஸ்பானிய மொழி: "República de El Salvador") மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கு பசிபிக் கடலில் குவாத்தமாலா மற்றும் ஹொண்டூராஸ் ஆகியவற்றுக்கிடையில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 6.9 மில்லியன் ஆகும். அமெரிக்கக் கண்டத்தில் இதுவே மிகவும் சனத்தொகை அடர்த்தி கூடிய நாடாகும். இதன் தலைநகரம் சான் சல்வடோர் மத்திய அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகராகும். இங்கு 2.2 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

பெயர்

இந்நாட்டின் பெயர் இயேசு கிறிஸ்துவின் மறு பெயரான "சேவியர்" என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும்.

வெளி இணைப்புகள்

எல் சல்வடோர் பிரிவுகள்
எல் சல்வடோர் வரைபடம்
2001 நிலநடுக்கத்தில் நிலச்சரிவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்_சால்வடோர்&oldid=2261643" இலிருந்து மீள்விக்கப்பட்டது