இராமானுஜம் வரதராஜப் பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமானுஜம் வரதராஜப் பெருமாள் (Ramanujam Varatharaja Perumal) நன்கறியப்பட்ட விண்வெளிப்பயண அறிவியலாளர் ஆவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) இயக்குநராய் இவர் இருந்தார்.

2002 ஆம் ஆண்டு இவருக்கு இந்திய நடுவண் அரசால் பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.

வெளியிணைப்பு[தொகு]