இந்து தொன்மவியல் திரைப்படங்களின் பட்டியல்
Appearance
இந்து தொன்மவியலின் நூல்களான புராணங்கள், இதிகாசங்களை அடிப்படையாக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் தொகுப்பு இது.
- அபிமன்யு
- அம்மன்
- அயோத்யா ராஜா
- ஆடிவெள்ளி
- இராம ராஜ்யம்
- இராமாயணம் தி லெஜன்ட் ஆப் பிரின்ஸ் ராமா
- இராமாயணம்
- இராமாயணா தி எபிக்
- கங்காவதரன்
- கந்தன் கருணை
- கர்ணன்
- காஞ்சன சீதா
- சக்தி 2011
- சத்ய ஹரிச்சந்திரா (தெலுங்கு திரைப்படம்)
- சத்ய ஹரிச்சந்திரா (1943 திரைப்படம்)
- சத்ய ஹரிச்சந்திரா (1951 திரைப்படம்)
- சத்ய ஹரிச்சந்திரா (1965 திரைப்படம்)
- சத்யவதி ராஜ ஹரிச்சந்திரா
- சம்பூரண இராமாயணம் (1958 திரைப்படம்)
- சம்பூரண இராமாயணம் (1971 திரைப்படம்)
- சரஸ்வதி சபதம்
- சங்கீத லவ குசா
- சீதா சிங்ஸ் தி புளூஸ்
- சீதா சுயம்வர்
- சீதா ராம ஜனணம்
- தசவதார் (திரைப்படம்)
- தசாவதாரம் (2008 திரைப்படம்)
- தாலி காத்த காளியம்மன்
- தான வீர சூர கர்ணா
- திருமால் பெருமை
- திருவிளையாடல்
- துளசி விவாக் (திரைப்படம்)
- பக்த பிரகலாத
- பகவத் கீதா
- பகவான் பரசுராம்
- படைவீட்டு அம்மன்
- பஜரங்பலி
- பாதாளபைரவி
- பாலக் தருவ்
- பாளையத்து அம்மன்
- பூகைலாஸ்
- பொட்டு அம்மன்
- மூக்குத்தி அம்மன்
- மதுரை வீரன்
- மாயா பஜார் (1935 திரைப்படம்)
- மாயா பஜார் (1957 திரைப்படம்)
- மார்க்கண்டேயா
- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
- மோகினி பஸ்மாசுர்
- யமதொங்கா
- யமுடுக்கி முகுடு
- ராஜகாளியம்மன்
- ராஜா ஹரிஸ்சந்திரா
- லக்கி மேன்
- லங்கா தகன்
- வள்ளி திருமணம்
- ஜெய் சந்தோசி மா
- ஜெய் ஜெகனாதா
- ஸ்ரீ ராம் வனவாஸ்
- ஸ்ரீ ராம ராஜ்ஜியம்
- ஸ்ரீ ராஜராஜேஸ்வரி
- ஸ்ரீ வெங்கடேஸ்வர மகாத்யம்
- ஹர் ஹர் கங்கே
- ஹரிச்சந்திரா
- ஹனுமான் விஜய்
- ஹனுமான்