சத்ய ஹரிச்சந்திரா (1943 திரைப்படம்)
Appearance
சத்ய ஹரிச்சந்திரா | |
---|---|
இயக்கம் | எ. டி. கிருஷ்ணசாமி ஆர் நாகேந்திர ராவ் |
தயாரிப்பு | அவிச்சி மெய்யப்பச் செட்டியார் ஆர். நாகேந்திர ராவ் |
திரைக்கதை | ஆர் நாகேந்திர ராவ் |
இசை | ஆர். சுந்தரஹாசுனம் |
நடிப்பு | சுப்பையா நாயுடு லட்சுமிபாய் ஆர் நாகேந்திர ராவ் |
ஒளிப்பதிவு | பி. வி. கிருஷ்ண ஐயர் |
படத்தொகுப்பு | எம். வி. ராமன் |
கலையகம் | பிரகதி ஸ்டூடியோஸ் |
வெளியீடு | 1943 |
ஓட்டம் | 119 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
சத்ய ஹரிச்சந்திரா (கன்னடம்: ಸತ್ಯ ಹರೀಶ್ಚಂದ್ರ) 1943 ல் வெளிவந்த கன்னட திரைப்படமாகும். இத்திரைப்படம் ஆர் நாகேந்திர ராவ் இயக்கியுள்ளார். சுப்பையா நாயுடு, லட்சுமிபாய் மற்றும் ஆர். நாகேந்திர ராவ் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். தார்வாடு இடத்தில் இத்திரைப்படம் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.[1]
தமிழ் மொழிமாற்று
[தொகு]இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு "ஹரிச்சந்திரா" என்ற பெயரில் 1944 ஜனவரி 6 இல் வெளியிடப்பட்டது.[2] இதுவே இந்தியாவில் முதல் மொழிமாற்றுத் திரைப்படமாகும்.[3]
இசை
[தொகு]ஆர். சுதர்சனம் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். காம்கி ராமகிருஷ்ண சாஸ்திரி இத்திரைப்படத்திற்கு பாடல்களை எழுதினார்.
இவற்றையும் காண்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Satya Harischandra 100 days in Dharwad". Chitraloka. 14 August 2013. பார்க்கப்பட்ட நாள் 5 October 2013.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ கை, ராண்டார் (16 நவம்பர் 2007). "Harischandra 1944". தி இந்து (in ஆங்கிலம்). Archived from the original on 2018-01-10. பார்க்கப்பட்ட நாள் 10 ஜனவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Pillai, Swarnavel Eswaran (2015). Madras Studios: Narrative, Genre, and Ideology in Tamil Cinema (in ஆங்கிலம்). India: SAGE Publications. p. 107–108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5150-121-3.