மதுரை வீரன் (1956 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதுரை வீரன்
இயக்கம்யோகானந்த்
நடிப்புஎம். ஜி. இராமச்சந்திரன்
பத்மினி
பானுமதி ராமகிருஷ்ணா
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஏ. மதுரம்
வெளியீடு1956
ஓட்டம்199 நிமிடங்கள்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மதுரை வீரன் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

கதை[தொகு]

மக்கள் தெய்வமாக வணங்கும் மதுரை வீரனின் கதையை மையப்படுத்தி திரைக்கதை அமைந்திருந்தது. இறுதியில் எம். ஜி. ஆரின் மாறுகை, மாறுகால் வாங்கும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ராண்டார் கை (29 செப்டம்பர் 2006). "Beauty, charm, charisma". தி இந்து. http://hindu.com/thehindu/fr/2006/09/29/stories/2006092900720100.htm. பார்த்த நாள்: 28 அக்டோபர் 2016. 

வெளியிணைப்புகள்[தொகு]