உள்ளடக்கத்துக்குச் செல்

சத்ய ஹரிச்சந்திரா (1951 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சத்ய ஹரிச்சந்திரா என்பது 1951ல் வெளிவந்த நேபாளத் திரைப்படமாகும். இத்திரைப்படம் இந்து தொன்மவியல் கதையான அரிச்சந்திரன் கதையை மையமாகக் கொண்டது. இத்திரைப்படத்தினை டிபி பரியார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் நேபால திரையுலகில் முக்கியத்துவமானதாகும்.[1]

சத்ய ஹரிச்சந்திரா நேபால மொழியில் வெளியான முதல் திரைப்படம் என்ற பெருமை பெற்றது.

நடிகர்கள்

[தொகு]
  • பிரேம்
  • கந்தா
  • ஷீலா
  • சான்டௌவ்

இவற்றையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "History of Cinema in Nepal". Filmbirth: History of Cinema. Archived from the original on 6 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 31 May 2011.