மாயா பஜார் (1935 திரைப்படம்)
Appearance
மாயா பஜார் | |
---|---|
இயக்கம் | ஆர். பத்மநாபன் |
நடிப்பு | வித்வான் ஸ்ரீநிவாசன் செருகளத்தூர் சாமா செல்லப்பா ஐயர் எம். எஸ். விஜயாள் வி. ராஜம் காமாட்சி பாலாமணி |
வெளியீடு | 1935 |
ஓட்டம் | . |
நீளம் | 17500 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாயா பஜார் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வித்வான் ஸ்ரீநிவாசன், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உசாத்துணை
[தொகு]- Vatsala Kalyanam (1935), ராண்டார் கை, தி இந்து, மே 17, 2014