ஹனுமான் விஜய்
Appearance
ஹனுமான் விஜய் | |
---|---|
இயக்கம் | பாபுபாய் மிஸ்ரி |
இசை | அஜய் விஸ்வநாத் |
வெளியீடு | 1974 |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ஹனுமான் விஜய் என்பது 1974 இல் வெளிவந்த இந்தி திரைப்படமாகும். இந்த திரைப்படம் இந்து தொன்மவியலினை அடிப்படையாகக் கொண்டது. இந்து இதிகாசமான இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. அஜய் விஸ்வநாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1] வடதேகர் என்பவர் ஒளிப்பதிவு செய்திருந்தார். இஸ்மாயில் ஷேக் எடிட்டிங்கும், சேதன் குமார் நடன இயக்குனராகவும் பணியாற்றியிருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- எர்க்குலிசு ... அனுமன்
- ஆசிஸ் குமார் ... இராமர்
- கானன் கௌஷல் ... சந்திரசேனா
- சுஜாதா ... ஜால் மக்ரி
- மான்ஹர் தேசாய் ... அகிராவன்
- ராஜ் குமார் ... இலட்சுமணன்