வள்ளி திருமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வள்ளி திருமணம்
இயக்கம்பி. வி. ராவ்
தயாரிப்புபயனியர் பிலிம் கம்பனி
நடிப்புசி. எம். துரைசாமி
டி. வி. சுந்தரம்
டி. பி. ராஜலட்சுமி
வெளியீடு1933
நாடு இந்தியா
மொழிதமிழ்

வள்ளி திருமணம் 1933ஆம் ஆண்டு வெளிவந்த 12,000 அடி நீளமுடைய கல்கத்தா புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பயோனீர் பிலிம் கம்பெனி சார்பில், பி. வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எம். துரைசாமி, டி. வி. சுந்தரம், டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ள இப்படத்தில் மதுரகவி பாஸ்கர தாஸ் பாடல்கள் படைத்துள்ளார்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "1933இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளி_திருமணம்&oldid=2465202" இருந்து மீள்விக்கப்பட்டது