இந்திரவுனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திரவுனி (Dravuni [ndraˈβuni]) என்பது பிஜி நாட்டின் கண்டவு தீவுக் கூட்டத்தில் உள்ள தீவு. இது இயல்பாகவே எரிமலைகளைக் கொண்டுள்ளது. இதன் மொத்த பரப்பளவு 800 சதுர மீட்டர்கள் ஆகும். இங்கு நூற்றுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். சோலோ பவளப்பாறைக்கு அருகில் ஒரு ஊர் மூழ்கியதாக இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். தென் பசிபிக் பல்கலைக்கழகத்தின் மையம் இங்கு ஆய்வு மேற்கொள்கிறது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரவுனி&oldid=1606770" இலிருந்து மீள்விக்கப்பட்டது