இதயகோயில்
இதய கோயில் | |
---|---|
இயக்கம் | மணிரத்னம் |
தயாரிப்பு | ஜி. வெங்கடேஷ்வரன் |
கதை | மணிரத்னம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் ராதா அம்பிகா சுரேஷ் கவுண்டமணி |
ஒளிப்பதிவு | ராஜராஜன் |
விநியோகம் | மெட்ராஸ் டாக்கீஸ் |
வெளியீடு | 1985 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
இதய கோயில் (Idaya Kovil) இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் , மோகன், ராதா, அம்பிகா மற்றும் கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்து (1985) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1]
நடிகர்கள்[தொகு]
- மோகன் - சங்கர்
- ராதா - சூர்யா
- அம்பிகா கௌரியாக
- கவுண்டமணி - லோகிதாசன் பாகவதராக
- கபில் தேவ்- சுரேஷாக
- சின்னி ஜெயந்த் - சுரேஷின் நண்பராக
- சார்லி - சார்லியாக
- செந்தில் லோகிதாசன் பாகவதரின் உதவியாளராக
- ஜி. சீனிவாசன் ரெட்டியார்- (கௌரியின் தந்தை)
- தியாகு - சுரேஷின் நண்பனாக
- இளவரசு- சங்கரின் நண்பனாக
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்- கனகசபை
- மீசை முருகேசன்
- ஓமக்குச்சி நரசிம்மன்- வயலின் கலைஞராக
- டைப்பிஸ்ட் கோபு - கடம் வாசிப்பவர்
- பசி நாராயணன் - பொன்னபலமாக
- காஜா ஷெரிப்
- மதன் பாப்- இசை நடத்துனராக
பாடல்கள்[தொகு]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் |
---|---|---|---|---|
1 | இதயம் ஒரு கோயில் | இளையராஜா, எஸ். ஜானகி | இளையராஜா | |
2 | இதயம் ஒரு கோயில் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | இளையராஜா | |
3 | யார் வீட்டில் ரோஜா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | மு. மேத்தா | 04:41 |
4 | கூட்டத்திலே கோயில்புறா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | முத்துலிங்கம் | 04:29 |
5 | பாட்டுத் தலைவன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வாலி | 04:43 |
6 | நான் பாடும் மௌனராகம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து | 04:23 |
7 | வானுயர்ந்த சோலையிலே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வரதராஜன் | 05:14 |
8 | ஊரோரமா ஆத்துப்பக்கம் | இளையராஜா, கே. எஸ். சித்ரா | வாலி | 04:51 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Happy birthday Ilaiyaraaja and Mani Ratnam!". Deccan Herald (ஆங்கிலம்). 2018-06-02. 2021-11-13 அன்று பார்க்கப்பட்டது.