உள்ளடக்கத்துக்குச் செல்

அசெட்டைல் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிட்டைல் புளோரைடு
Acetyl fluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
மெத்தில் கார்பனைல் புளோரைடு
இனங்காட்டிகள்
557-99-3 N
ChemSpider 10731 Y
InChI
  • InChI=1S/C2H3FO/c1-2(3)4/h1H3
யேமல் -3D படிமங்கள் Image
  • FC(=O)C
பண்புகள்
C2H3FO
வாய்ப்பாட்டு எடை 62.04 g·mol−1
அடர்த்தி 1.032 கி/செ,மீ3
உருகுநிலை −84 °C (−119 °F; 189 K)
கொதிநிலை 21 °C (70 °F; 294 K)
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அசெட்டைல் புளோரைடு (Acetyl fluoride ) என்பது C2H3FO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அசைல் ஆலைடுச் சேர்மம் ஆகும்[1]

தயாரிப்பு

[தொகு]

அசிட்டிக் நீரிலியுடன் ஐதரசன் புளோரைடைச் சேர்த்து வினைப்படுத்தும் போது நிகழும் தொகுப்பு வினையில் உடன் விளை பொருளாக அசெட்டைல் புளோரைடு தோன்றுகிறது[2]

HF + (CH
3
CO)
2
O
CH
3
CO
2
H
+ CH
3
COF

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Acetyl Fluoride". NIST. பார்க்கப்பட்ட நாள் 7 March 2012.
  2. Tanaka, Mutsuo; Fujiwara, Masahiro; Ando, Hisanori (1995). "Dual Reactivity of the Formyl Cation as an Electrophile and a Bransted Acid in Superacids". Journal of Organic Chemistry 60: p. 3846–3850. doi:10.1021/jo00117a041. http://pubs.acs.org/doi/abs/10.1021/jo00117a041. 

இவற்றையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசெட்டைல்_புளோரைடு&oldid=2700109" இலிருந்து மீள்விக்கப்பட்டது