உள்ளடக்கத்துக்குச் செல்

தாலசு அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாலசு அசிட்டேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாலியம்(I) அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
தாலியம் மோனோ அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/3C2H4O2.Tl/c3*1-2(3)4;/h3*1H3,(H,3,4);/q;;;+3/p-3
    Key: SMRRYUGQTFYZGD-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11247
  • CC(=O)[O-].[Tl+]
பண்புகள்
TlC2H3O2
வாய்ப்பாட்டு எடை 263.429
−69.0•10−6செ.மீ3/மோல்
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
35 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)
41.3 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 0.1 மி.கி/மீ3 [தோல்][1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.1 மி.கி/மீ3 [தோல்][1]
உடனடி அபாயம்
15 மி.கி/மீ3 (Tl ஆக)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தாலசு அசிட்டேட்டு (Thallous acetate) என்பது தாலியம் மற்றும அசிட்டேட்டு ஆகியன இணைந்து உருவாகும் ஒரு் வேதிச்சேர்மமாகும். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு TlC2H3O2 ஆகும். நுண்ணுயிரியியல் துறையில்தெரிவு வளர்ப்பூடகமாக இச்சேர்மம் பயன்படுகிறது.[3] நச்சுத்தன்மை கொண்ட சேர்மமாகவும் உள்ளது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0608". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. "Thallium (soluble compounds, as Tl)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. Evaluation of Thallium Acetate-Citrate Medium for Isolation of Enterococci
  4. World Health Organization (2008). Anthrax in humans and animals. World Health Organization. pp. 139–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-4-154753-6. பார்க்கப்பட்ட நாள் 23 February 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலசு_அசிட்டேட்டு&oldid=2764386" இலிருந்து மீள்விக்கப்பட்டது