அசிட்டைல் அயோடைடு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Ethanoyl iodide[சான்று தேவை] | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
Acetyl iodide[1] | |||
இனங்காட்டிகள் | |||
507-02-8 | |||
ChemSpider | 10051 | ||
EC number | 208-062-2 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 10483 | ||
| |||
UN number | 1898 | ||
பண்புகள் | |||
C2H3IO | |||
வாய்ப்பாட்டு எடை | 169.95 g·mol−1 | ||
கொதிநிலை | 108 °C; 226 °F; 381 K | ||
Decomposes | |||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
-163.18--161.42 kJ mol-1 | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
acyl halides தொடர்புடையவை |
அசிட்டைல் குளோரைடு | ||
தொடர்புடைய சேர்மங்கள் | அசிட்டிக் காடி | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
அசிட்டைல் அயோடைடு (Acetyl Iodide) என்பது CH3C(O)I என்ற வாய்பாடு கொண்ட ஒரு கரிம அயோடின் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமாக இது காணப்படுகிறது. முன்பெல்லாம இதை அசிட்டிக் அமிலத்தில் இருந்து தயாரித்தார்கள். தொடர்புடைய அசிட்டைல் புரோமைடு மற்றும் அசிட்டைல் குளோரைடு சேர்மங்கள் ஆய்வகத்தில் எப்போதாவது பயன்படுத்தப்பட்டாலும் அசிட்டைல் அயோடைடு உற்பத்தி செய்யப்படுகிறது. நிலையாக இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் மற்ற எந்த அமில ஆலைடையும் விட அதிகளவில் இது உற்பத்தி செய்யப்படுகிறது.[2] . அதிலும் குறிப்பாக காட்டிவா மான்சாண்டோ செயல்முறையில் மெத்தில் அயோடைடு கார்பனைல் ஏற்றம் செய்யப்பட்டு அசிட்டிக் அமிலம் [2] வழியாக அசிட்டைல் அயோடைடு பெறப்பட்டது.[[மெத்தில் அசிட்டேட்|மெத்தில் அசிட்டேட்டிலிருந்து [3] அசிட்டிக் நீரிலி தயாரிக்கும் போதும் இது இடைநிலைப் பொருளாக கிடைக்கிறது.
பின்னர், கார்பாக்சி அமிலத்துடன் சேர்த்து அசிட்டைல் அயோடைடை வினைப்படுத்தினால், அசைல் ஆலைடுகள் போல இவ்வலைடுகள் வேதிவினைகளில் ஈடுபடுவதில்லை. இதற்குப் பதிலாக அசிட்டைல் அயோடைடு அல்லது ஐதராக்சைடை கார்பாக்சிலிக் அமிலத்துடன் பரிமாற்றம் செய்து கொள்கிறது.[4]
- CH3C(O)I + RCO2H → CH3CO2H + RC(O)I
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ACETYL IODIDE - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
- ↑ 2.0 2.1 Jones, J. H. (2000). "The CativaTM Process for the Manufacture of Acetic Acid". Platinum Metals Rev. 44 (3): 94–105. http://www.platinummetalsreview.com/pdf/pmr-v44-i3-094-105.pdf. பார்த்த நாள்: 2014-10-25.
- ↑ Zoeller, J. R.; Agreda, V. H.; Cook, S. L.; Lafferty, N. L.; Polichnowski, S. W.; Pond, D. M. (1992), "Eastman Chemical Company Acetic Anhydride Process", Catal. Today, 13 (1): 73–91, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/0920-5861(92)80188-S
- ↑ M. G. Voronkov; L. I. Belousova; A. A. Trukhina; N. N. Vlasova (2003). "Acyl Iodides in Organic Synthesis: IV. Reaction of Acetyl Iodide with Carboxylic Acids". Russian Journal of Organic Chemistry 39 (12): 1702. doi:10.1023/B:RUJO.0000019730.43667.46.
அசிட்டேட்டுகள் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
AcOH | He | ||||||||||||||||||
LiOAc | Be(OAc)2 BeAcOH |
B(OAc)3 | AcOAc ROAc |
NH4OAc | AcOOH | FAc | Ne | ||||||||||||
NaOAc | Mg(OAc)2 | Al(OAc)3 ALSOL Al(OAc)2OH Al2SO4(OAc)4 |
Si | P | S | ClAc | Ar | ||||||||||||
KOAc | Ca(OAc)2 | Sc(OAc)3 | Ti(OAc)4 | VO(OAc)3 | Cr(OAc)2 Cr(OAc)3 |
Mn(OAc)2 Mn(OAc)3 |
Fe(OAc)2 Fe(OAc)3 |
Co(OAc)2, Co(OAc)3 |
Ni(OAc)2 | Cu(OAc)2 | Zn(OAc)2 | Ga(OAc)3 | Ge | As(OAc)3 | Se | BrAc | Kr | ||
RbOAc | Sr(OAc)2 | Y(OAc)3 | Zr(OAc)4 | Nb | Mo(OAc)2 | Tc | Ru(OAc)2 Ru(OAc)3 Ru(OAc)4 |
Rh2(OAc)4 | Pd(OAc)2 | AgOAc | Cd(OAc)2 | In | Sn(OAc)2 Sn(OAc)4 |
Sb(OAc)3 | Te | IAc | Xe | ||
CsOAc | Ba(OAc)2 | Hf | Ta | W | Re | Os | Ir | Pt(OAc)2 | Au | Hg2(OAc)2, Hg(OAc)2 |
TlOAc Tl(OAc)3 |
Pb(OAc)2 Pb(OAc)4 |
Bi(OAc)3 | Po | At | Rn | |||
Fr | Ra | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |||
↓ | |||||||||||||||||||
La(OAc)3 | Ce(OAc)x | Pr | Nd | Pm | Sm(OAc)3 | Eu(OAc)3 | Gd(OAc)3 | Tb | Dy(OAc)3 | Ho(OAc)3 | Er | Tm | Yb(OAc)3 | Lu(OAc)3 | |||||
Ac | Th | Pa | UO2(OAc)2 | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr |