உள்ளடக்கத்துக்குச் செல்

இட்ரியம் சேர்மங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இட்ரியம் சேர்மங்களின் பட்டியல் (List of yttrium compounds) இட்ரியம் தனிமத்தினுடைய சேர்மங்களின் பட்டியலை காட்டுகிறது. இப்பட்டியலில் சேர்ப்பதற்கான அளவுகோல்களாக அவற்றின் பயன்பாடுகள், கல்வி முக்கியத்துவம், ஒற்றை படிக கட்டமைப்புகள் போன்றவை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

பெயர்மூலக்கூற்று
வாய்பாடு
மூலக்கூற்று
எடை (கி/மோல்)
மேற்கோள்கள்
இட்ரியன் அசிட்டேட்டுC6H9O6Y266.038[1]
இட்ரியம் அசிட்டைலசிட்டோனேட்டுY(C5H7O2)3388.233
இட்ரியம்(III) ஆண்ட்டிமோனைடுYSb210.666[2]
இட்ரியம் ஆர்சனேட்டுYAsO4227.828[3]
இட்ரியம்(III) ஆர்சனைடுYAs163.828[4]
இட்ரியம் போரைடுYB25359.181[5]
இட்ரியம் போரைடுYB66802.432[6]
இட்ரியம்(III) புரோமைடுYBr3328.62
இட்ரியம்(III) குளோரைடுYCl3195.26
இட்ரியம்(III) புளோரைடுYF3145.9
இட்ரியம் பார்மேட்டுY(HCOO)3223.963
இட்ரியம் நைட்ரைடுYN102.913
இட்ரியம் நைட்ரேட்டுY(NO3)3274.927
இட்ரியம் ஆக்சலேட்டு டெட்ரா ஐதரேட்டுC6O12Y2441.86[7]
இட்ரியம் ஆர்த்தோவனேடேட்டுYVO4203.84
இட்ரியம்(III) ஆக்சைடுY2O3225.81
இட்ரியம் பெர்குளோரேட்டுY(ClO4)3387.265
இட்ரியம்(III) பெர்குளோரேட்டு அறுநீரேற்றுY(ClO4)3·6H2O495.361
இட்ரியம் பாசுபைடுYP119.88
இட்ரியம்(III) பாசுபேட்டுYPO4183.877
இட்ரியம்(III) சல்பேட்டுO12S3Y2465.98[8]
இட்ரியம் சல்பேட்டு எண்ணீரேற்றுH16O20S3Y2610.1[9]
இட்ரியம்(III) சல்பைடுY2S3274.01

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Yttrium acetate". Pubchem. National Institutes of Health. Retrieved 8 February 2017.
  2. Zhuravlev, N. N.; Smirnova, E. M. X-ray determination of the structure of YBi and YSb. Kristallografiya, 1962. 7: 787-788. பன்னாட்டுத் தர தொடர் எண் 0023-4761.
  3. Errandonea, D.; Kumar, R.; López-Solano, J.; Rodríguez-Hernández, P.; Muñoz, A.; Rabie, M. G.; Sáez Puche, R. (2011). "Experimental and theoretical study of structural properties and phase transitions in YAsO4and YCrO4". Physical Review B 83 (13): 134109. doi:10.1103/PhysRevB.83.134109. பன்னாட்டுத் தர தொடர் எண்:1098-0121.
  4. Kansara, Shivam; Singh, Deobrat; Gupta, Sanjeev K.; Sonvane, Yogesh (2017). "Ab Initio Investigation of Vibrational, Optical and Thermodynamics Properties of Yttrium Arsenide". Journal of Electronic Materials 46 (10): 5670–5676. doi:10.1007/s11664-017-5623-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0361-5235.
  5. Tanaka, T.; Okada, S.; Yu, Y.; Ishizawa, Y. (1997). "A New Yttrium Boride: YB25". Journal of Solid State Chemistry 133 (1): 122–124. doi:10.1006/jssc.1997.7328. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4596. Bibcode: 1997JSSCh.133..122T.
  6. Oliver, D.W.; Brower, George D. (1971). "Growth of single crystal YB66 from the melt". Journal of Crystal Growth 11 (3): 185–190. doi:10.1016/0022-0248(71)90083-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-0248. Bibcode: 1971JCrGr..11..185O. https://archive.org/details/sim_journal-of-crystal-growth_1971-12_11_3/page/185.
  7. "Yttrium oxalate tetrahydrate". Pubchem. National Institutes of Health. Retrieved 5 October 2018.
  8. "13510-71-9". Pubchem. National Institutes of Health. Retrieved 8 February 2017.
  9. "7446-33-5". Pubchem. National Institutes of Health. Retrieved 8 February 2017.