இட்ரியம்(III) சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இட்ரியம்(III) சல்பேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இட்ரியம் செசுகியுசல்பேட்டு
இட்ரியம் சல்பேட்டு
இனங்காட்டிகள்
13510-71-9 நீரிலி Yes check.svgY
7446-33-5 எண்நீரேற்று Yes check.svgY
ChemSpider 145968
EC number 236-844-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166836
பண்புகள்
Y2(SO4)3
தோற்றம் வெண்மையான திண்மம்
கரையும்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இட்ரியம்(III) சல்பேட்டு (Yttrium(III) sulfate என்பது Y2(SO4)3 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். வெண்மை நிறத்துடன் காணப்படும் இட்ரியத்தின் சல்பேட்டு உப்பான இச்சேர்மம் நீரில் கரைகிறது. இட்ரியம் செசுகியுசல்பேட்டு, இட்ரியம் சல்பேட்டு என்ற பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள்.

வினைகள்[தொகு]

இட்ரியம்(III) சல்பேட்டு சேர்மம் சீசியம் சல்பேட்டுடன் வினைபுரிந்து டிரைசல்பேட்டோயிட்ரேட்டு(III) சேர்மத்தைக் கொடுக்கிறது.

  • Y2(SO4)3 + 3Cs2SO4 → 2Cs3[Y(SO4)3]

ருபீடியம் சல்பேட்டுடன் இட்ரியம்(III) சல்பேட்டு வினைபுரிந்து ருபீடியம் டிரைசல்பேட்டோயிட்ரேட்டு(III) சேர்மத்தைக் கொடுக்கிறது.

  • Y2(SO4)3 + Rb2SO4 → Rb3[Y(SO4)3]

பொட்டாசியம் சல்பேட்டுடன் இட்ரியம்(III) சல்பேட்டு வினைபுரிந்து பொட்டாசியம் டிரைசல்பேட்டோயிட்ரேட்டு சேர்மத்தைக் கொடுக்கிறது.

  • Y2(SO4)3 + 3K2SO4 → 2K3[Y(SO4)3][1]

தயாரிப்பு[தொகு]

இட்ரியம் ஐதராக்சைடுடன் கந்தக அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் இட்ரியம்(III) சல்பேட்டு உருவாகிறது. 2Y(OH)3 + 3H2SO4 → Y2(SO4)3 + 6H2O[2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரியம்(III)_சல்பேட்டு&oldid=2545494" இருந்து மீள்விக்கப்பட்டது