சிவகாமியின் செல்வன்
Appearance
சிவகாமியின் செல்வன் | |
---|---|
இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | கனகசபை ஜெயந்தி பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ லதா |
வெளியீடு | சனவரி 26, 1974 |
நீளம் | 4285 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிவகாமியின் செல்வன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[1][2][3]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் [4] | Length |
---|---|---|---|
"உள்ளம் ரெண்டும்" | டி. எம். சௌந்தரராஜன் | வாலி | 04:43 |
"இனியவளே" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | புலமைப்பித்தன் | 04:43 |
"மேள தாளம்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் | 03:30 |
"எத்தனை அழகு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் | 04:28 |
"எதற்கும் ஒரு காலம் வரும்-(இன்பத்திலும்)" | எம். எஸ். விஸ்வநாதன் | வாலி | 04:13 |
"என் ராஜாவின் ரோஜாமுகம்" | பி. சுசீலா | 04:23 | |
"ஆடிக்குப் பின்னே ஆவணி மாதம்" | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி | கண்ணதாசன் | 04:30 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sivakamiyin Selvan Tamil Film EP Vinyl Record". Macsendisk. Archived from the original on 25 மார்ச்சு 2022. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச்சு 2022.
- ↑ "Sivakamiyin Selvan (1963) [sic]". Raaga.com. Archived from the original on 11 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2014.
- ↑ "Sivakamiyin Selvan Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 5 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 நவம்பர் 2021.
- ↑ நீலமேகம், கோ. (2019). திரைக்களஞ்சியம் தொகுதி – 3. Chennai: மணிவாசகர் பதிப்பகம். pp. 157–158.
வெளி இணைப்புகள்
[தொகு]- பாடல்களால் ஒரு பாலம்
- ஐஎம்டிபி தளத்தில் சிவகாமியின் செல்வன் பக்கம்