அல் ஃபத்தான் மரைன் கோபுரங்கள்

ஆள்கூறுகள்: 25°04′45.99″N 55°08′11.02″E / 25.0794417°N 55.1363944°E / 25.0794417; 55.1363944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல் ஃபத்தான் மரைன் கோபுரங்கள், 7 செப்டெம்பர் 2007
அல் ஃபத்தான் மரைன் கோபுரங்கள்
தகவல்
அமைவிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலை Complete
தொடக்கம் 2004
கட்டப்பட்டது 2006
பயன்பாடு Residential (Tower 1)
Hotel (Tower 2)
உயரம்
Antenna/Spire 245 m (804 அடி)
கூரை 230 m (755 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை 51
தளப் பரப்பு 175,000 மீ²
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர் நோர் குரூப் கன்சல்டண்ட்ஸ் இண்டர்நஷனல் லிட்.

அல் ஃபத்தான் மரைன் கோபுரங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் அமீரகத்திலுள்ள துபாய் மரீனா பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடத் தொகுதியாகும். இத் தொகுதி அல் ஃபத்தான் கோபுரம், ஒயாசிஸ் கடற்கரைக் கோபுரம் என்னும் இரட்டைக் கோபுரங்களைக் கொண்டுள்ளது. இரண்டு கோபுரங்களும் அதிகார அடிப்படையிலான 245 மீ (804 அடி) உயரத்தையும், கூரை வரை 230 மீ (755 அடி) உயரத்தையும் கொண்டுள்ள இவ்விரு கோபுரங்களும் துபாயின் ஏழாவது உயரமான கட்டிடங்களாக விளங்குகின்றன. இவை 2006 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]