மரீனா டெரஸ்

ஆள்கூறுகள்: 25°05′04.25″N 55°08′40.87″E / 25.0845139°N 55.1446861°E / 25.0845139; 55.1446861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரீனா டெரஸ்
தகவல்
அமைவிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலை Complete
கட்டப்பட்டது 2006
உயரம்
கூரை 183 m (600 அடி)
தள எண்ணிக்கை 38
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர் எச்.ஓ.கே கனடா, கூட்.
Developer இமார்

மரீனா டெரஸ் என்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் உள்ள ஒரு 38 மாடிக் கட்டிடம் ஆகும். 183 மீ (600 அடி) உயரம் கொண்ட இக் கட்டிடம் 2006 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி நிறுவனமான "இமார்" இதனைக் கட்டுவித்தது. கனடாவைச் சேர்ந்த, எச்.ஓ.கே கனடா என்னும் கட்டிடக்கலை நிறுவனம் இதனை வடிவமைத்தது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=மரீனா_டெரஸ்&oldid=1352340" இலிருந்து மீள்விக்கப்பட்டது