சைபா கோபுரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷைபா கோபுரங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஆகஸ்ட் 2007 இல் சைபா கோபுரங்கள்
சைபா கோபுரங்கள்
தகவல்
அமைவிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலை Complete
கட்டப்பட்டது 2008
பயன்பாடு வதிவிடம்
உயரம்
கூரை கோபுரம் 1 - 155 m (509 ft)
கோபுரம் 2 - 135 m (443 ft)
தள எண்ணிக்கை கோபுரம் 1 - 34
கோபுரம் 2 - 27
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர் அல் வாசல் அல் ஜதீத் கான்சல்ட்டன்ட்ஸ்

சைபா கோபுரங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு வதிவிடக் கோபுரங்கள் ஆகும். ஷைபா கோபுரம் 1 இவற்றுள் அதிக உயரம் கொண்டது. 155 மீட்டர் (509 அடி) மொத்த உயரமும் 34 மாடிகளையும் கொண்டது. மற்றக் கோபுரமான ஷைபா கோபுரம் 2, 27 மாடிகளுடன் 135 மீட்டர் (443 அடி) உயரம் கொண்டது. இதன் கட்டுமான வேலைகள் 2008 இல் நிறைவேறின.

"சைபா கோபுரம் 1", 268 வதிவிட அலகுகளைக் கொண்டது. இரண்டு கோபுரங்களுக்கும் பொதுவாக நீச்சல் குளம், உடற் பயிற்சிக்கூடம் போன்ற வசதிகளும் உள்ளன.

வெளியிணைப்புகள்[தொகு]


ஆள்கூறுகள்: 25°05′50.32″N 55°10′15.24″E / 25.0973111°N 55.1709000°E / 25.0973111; 55.1709000

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைபா_கோபுரங்கள்&oldid=1352184" இருந்து மீள்விக்கப்பட்டது