அல் காசிம் கோபுரங்கள்

ஆள்கூறுகள்: 25°06′00.71″N 55°10′09.47″E / 25.1001972°N 55.1692972°E / 25.1001972; 55.1692972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல் காசிம் கோபுரங்கள்
தகவல்
அமைவிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலை Complete
கட்டப்பட்டது 2008
உயரம்
Antenna/Spire 265 மீ (869 அடி)
தள எண்ணிக்கை 53
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர் நஷனல் எஞ்சினீரிங் பியூரோ
Developer அல் சபார் ஜெனரல் கண்ட்ராக்டிங் கம்பனி (வரை.)

அல் காசிம் கோபுரங்கள் ஒவ்வொன்றும் 53 மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்களைக் கொண்ட தொகுதி ஆகும். இது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள சேக் சயத் வீதியில் அமைந்துள்ளது. நியூ யார்க் நகரில் உள்ள கிறிஸ்லர் கட்டிடத்தின் தோற்றத்தை ஒத்தவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இக் கோபுரங்கள் ஒவ்வொன்றும் 265 மீட்டர் (869 அடி) உயரமானவை. நவம்பர் 2007 இல் அவற்றின் முழு உயரத்தை எட்டிய இக் கட்டிடங்கள்[1] 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டன.

குறிப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_காசிம்_கோபுரங்கள்&oldid=3766110" இலிருந்து மீள்விக்கப்பட்டது