மரீனா ஹைட்ஸ் கோபுரம்
Appearance
மரீனா ஹைட்ஸ் கோபுரம் துபாயின் 17 ஆவது உயரமான கட்டிடமாகும்.
மரீனா ஹைட்ஸ் கோபுரம் | |
தகவல் | |
---|---|
அமைவிடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
நிலை | Complete |
கட்டப்பட்டது | 2006 |
உயரம் | |
கூரை | 208 m (682 அடி) |
தள எண்ணிக்கை | 55 |
நிறுவனங்கள் | |
கட்டிடக்கலைஞர் | ஆர்.எம்.ஜே.எம் துபாய் |
Developer | அப்துல் சலாம் எம். ராஃபி எம். சயீத் குழுமம் |
மரீனா ஹைட்ஸ் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள 55 மாடிகளைக் கொண்ட ஒரு வதிவிடக் கட்டிடம் ஆகும் இக் கட்டிடம் 208 மீ (684 அடி) மொத்த உயரம் கொண்டது. மரீனா ஹைட்ஸ் கோபுரத்தின் கட்டுமான வேலைகள் 2006 ஆம் ஆண்டில் முடிவுற்றன.
இக் கட்டிடத்தின் நிலத் தளத்தில் சில்லறை வணிகத்துக்கான இடவசதிகள் உள்ளன. ஒரு வணிக மையம், தானுந்துத் தரிப்பிடம், ஊழியர்களுக்கான தங்குமிட வசதிகள், இளைப்பாறு வசதிகள் என்பனவும் டெரசிலும், 30 ஆவது தளத்திலும் அமைந்துள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புக்கள்
[தொகு]- மரீனா ஹைட்ஸ் கோபுரம் அதிகாரம் கொண்ட இணையத் தளம்
- எம்போரிஸ்