உள்ளடக்கத்துக்குச் செல்

துசித் ரெசிடென்ஸ்

ஆள்கூறுகள்: 25°04′59.08″N 55°08′39.64″E / 25.0830778°N 55.1443444°E / 25.0830778; 55.1443444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துசித் ரெசிடென்ஸ்
தகவல்
அமைவிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலை Complete
கட்டப்பட்டது 2008
உயரம்
கூரை 174 m (571 அடி)
தள எண்ணிக்கை 35
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர் டார் கான்சல்ட்

ரொஷானா கோபுரம் எனவும் அழைக்கப்படும் துசித் ரெசிடென்ஸ் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள 35 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். இக் கட்டிடம் 174 மீ (571 அடி) உயரமானது. இதன் அமைப்பு வேலைகள் 2007 ஆம் ஆண்டில் முடிவடைந்து, 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முழுமையாக நிறைவெய்தியது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=துசித்_ரெசிடென்ஸ்&oldid=1352351" இலிருந்து மீள்விக்கப்பட்டது