மிலெனியம் கோபுரம் (துபாய்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிலெனியம் கோபுரம்
தகவல்
அமைவிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலை Complete
கட்டப்பட்டது 2006
திறப்பு 2006
பயன்பாடு வதிவிடம்
உயரம்
Antenna/Spire 285 மீ (935 அடி)
தள எண்ணிக்கை 60
தளப் பரப்பு 98,000 ச.மீ (1,074,000 ச. அடி)
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர் டபிள்யூ எஸ் அட்கின்ஸ் அன்ட் பார்ட்னர்ஸ்
Developer துபாய் ஒப்பந்த நிறுவனம் LLC

மிலெனியம் கோபுரம், ஐக்கிய அரபு அமீரகத்தின் அமீரகங்களில் ஒன்றான துபாயில் உள்ள ஷேக் சயத் வீதியில் அமைந்துள்ளது. 60 மாடிகளைக் கொண்ட இக் கட்டிடம் 285 மீட்டர்கள் (935 அடி) உயரம் கொண்டது. 2006 ஆம் ஆண்டில் இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. 301 மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட வீடுகளையும், 106 இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடுகளையும் கொண்ட இக் கட்டிடத்தின் அருகிலேயே இதற்கான 10 மாடிகளைக் கொண்ட, 471 தானுந்துகளுக்கான தரிப்பிட வசதி உண்டு.

வெளியிணைப்புக்கள்[தொகு]