ஹாரிசான் கோபுரம்

ஆள்கூறுகள்: 25°04′18.59″N 55°08′13.62″E / 25.0718306°N 55.1371167°E / 25.0718306; 55.1371167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
30 திசம்பர் 2007 இல், துபாய் மரீனாவுக்குக் குறுக்காக ஆரிசான் கோபுரத்தின் தோற்றம்
ஆரிசான் கோபுரம்
தகவல்
அமைவிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலை Complete
கட்டப்பட்டது 2006
பயன்பாடு வதிவிடம்
உயரம்
கூரை 190 m (623 அடி)
தள எண்ணிக்கை 45
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர் அரென்கோ கட்டிடக்கலை, பொறியியல் ஆலோசகர்கள்
ஒப்பந்தகாரர் அல் நேக்ரே ஒப்பந்தக் கம்பனி வரை.
Developer இமார்

ஆரிசான் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள 44 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். 190 மீ (623 அடி) உயரம் கொண்ட இக் கட்டிடம் 2006 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாரிசான்_கோபுரம்&oldid=3770674" இலிருந்து மீள்விக்கப்பட்டது